பக்கம்:துறைமுகம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 128 ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆடி அடங்கும் வாழ்க்கையுடா ஆறடிநிலமே சொந்தமடா முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா -கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா )لهاوایی பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய்மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம் )لاہواہیے சிரிப்பவன் கவலையை மறக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் )لومارليني தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை )لاری படம் : நீர்க்குமிழி (1964) தயாரிப்பு : திருமலை பிக்சர்ஸ் பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் வி. குமார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/124&oldid=924001" இலிருந்து மீள்விக்கப்பட்டது