பக்கம்:துறைமுகம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 42 "கண்ணகி கூந்தல் போன்ற கார்முகில் வழங்கும் தூய வெண்மழை நீரே விண்ணின் விக்கலே! வாழ்க!" என்றான். அண்டையில் நின்ற நங்கை அவனிடம் விளக்கம் கேட்டாள். "மண்ணில்நாம் வாழ வேண்டின் மாமழை வேண்டு" மென்றான். "புதியதோர் கயிற்றில் கோத்த புனைமணித் தொடரைப் போன்ற பொதிகதிர்ச் செந்நெல் நன்கு பொலியட்டும்' என்றான். "ஏனோ பொதிகதிர் பொலிதல் வேண்டும் புகலுவீர்?" என்றாள். "வீழா விதிமுறை வாழை போன்றோன் "விருந்திடும் பொருட்டே' என்றான். "காதலே வாழ்க!" என்றான். காரணம் கேட்டாள் மங்கை. "ஆதிநூல் குறிக்கும் அன்பின் ஐந்திணை என்னும் இன்பக் காதலே நெஞ்சும் நெஞ்சும் கலந்திடும் ಖಗಳುಹಣ5 யாகும் ஆதலால் வாழ்க என்றேன் ஆருயிர் மாதே" என்றான். 2)(SR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/13&oldid=924007" இலிருந்து மீள்விக்கப்பட்டது