பக்கம்:துறைமுகம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 26 எரிகின்றாய் அரும்பு போலே எனினும்நீ எரிவ தற்குத் திரிவேண்டும் எண்ணெய் வேண்டும் : தீக்குச்சி வேண்டும் ; பெண்ணின் வரிவிரல் உதவி வேண்டும் மழைநீரோ, தென்றல் காற்றோ ஒருமுறை உன்மேற் பட்டால் உன்னுயிர் உடனே போகும். தாண்டுகோல் ஒருவன் பெற்றான் : தலைக்கோலை ஒருத்தி பெற்றாள் ; தூண்டுகோள் அதைநீ பெற்றாய் . துலாக்கோலை வணிகன் பெற்றான் : ஈண்டெனைத் தொடாதே என்றால் - என்டிகன் கேட்பான். உன்றன் வேண்டுகோ ளதனை அந்த விட்டில்தான் கேட்ப தில்லை ! £6)(స్వి

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/27&oldid=924048" இலிருந்து மீள்விக்கப்பட்டது