பக்கம்:துறைமுகம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தத் துறைமுகத்திற்கு இந்தத் துறைமுகம் என் தந்தையார் திருவேங்கடம் அவர்கட்கும், என் அன்னை செண்பகம் அம்மையார் அவர்கட்கும் இந்நூலைப் படைக்கலாம் என்று முதலில் நினைத்தேன். இந்நூலுக்கு. நான் "துறைமுகம்" என்று பெயரிட்டிருப்பதால், நான் வாழும் சென்னையிலுள்ள துறைமுகத்திற்கே, துறைமுகம்' என்னும் இந்நூலைப் படையலாக்குகிறேன். சுரதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/7&oldid=924095" இலிருந்து மீள்விக்கப்பட்டது