பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

துளு நாட்டு வரலாறு

22 துளு நாட்டு வரலாறு துளு நாட்டை யரசாண்ட நன்ன அரசர்களும் கடற் கொள்ளைக்காரருக்கு உதவியாக இருந்தனர் என்பது தெரிகின்றது. கடம்பின் பெருவாயில் கடம்பின் பெருவாயில் என்னும் ஊர் துளுநாட் டில் இருந்தது. இவ்வூரில் நடந்த போரில், களங் காய்க்கண்ணி நார்முடிச்சேரல், வென்றான். நன்னனை "உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிலைச் செறுவின் ஆற்றலை யறுத்தவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்து வாகைப் பெருந்துறை இதுவும் துளுநாட்டின் தெற்கில் இருந்த ஊர். து வாகைப் பறந்தலை என்றும் பெயர்பெற்றி ருந்தது. இவ்வூரில் பசும் பூட்பாண்டியனுடைய சேனைத் தலைவனான அதிகமான் என்பவன் போர் செய்து இறந்தான். "கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் இவ்வூரில் நன்னனுடன் போர் செய்தான். ‘குடாஅது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற் பொலம்பூண் நன்னன் பொருது களத்தொழிய பதிற்று. 4-ஆம் பத்து, பதிகம். குறும்.393:3-5