பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

4. அ ங் க த ன்

இராமாயணத்தில் குறிப்பிடத்திக்கவர் ஒரு சிலர் உண்டு. அவர்களுள் ஒருவன் வாலி. இவனே சுக்ரீவன் தமையன், இராமனுல் கொல்லப்பட்டவன். இவனது மைந்தன் அங்கதன். அவனும் தனது பணியினே இராம னுக்குச் செய்துள்ளான். அப்பணியாவது இராமன் பொருட்டு இராவணன்பால் துரது சென்று மீண்ட தாகும். தூதராகச் செல்பவர், தாதுரைக்கும் பண்பும் ஆற்றலும் பொருந்தப் பெற்றிருக்க வேண்டும். இப் பண்பும் ஆற்றலும் இவ் வங்கதன்பால் உண்டு. இதனே உணர்ந்த இராமன், அவனேயே இராவண னிடம் தாது அனுப்ப முடிவு செய்தனன். தன் முடி வினைத்தானே முடிவு கட்டி விடாமல், தன்னை அடைக் கலம் புகுந்த விபீடணனுடன் கலந்து ஆய்ந்த பின்பே, அங்கதனைத் தாது போக்க விழைந்தனன். ஆகவே, வீடணனை நோக்கி, ' விபீஷணு இராவண னிடம் துரதன் ஒருவனே அனுப்பிச் சீதையினை விடு கின்றனயா? இல்லையா? என்பதைக் கேட்டறிவோம். இதற்கேற்ப அவன் சீதையை விட மறுத்தால், பின்பு அவனோடு போரிட்டுச் சீதையை மீட்போம். இதுதான்