பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

foot து சன் எழுத்தேசவியங்கன் இருந்தேன். என் வீடுதான் வெறும் வீடாகக் கிடக் கிறது; (விம்மி) உன் குழந்தை குட்டிகளைப் பார்த் தாவது சந்தோஷப்படலாம் என்று இருந்தேன். நான் பாவி அதற்குக்கூடக் கொடுத்து வைக்க வில்லை. - சரோஜா : இதெல்லாம் நம் கையிலா இருக்கிறது? நான் எங்கிருந்தோ இந்த ஊருக்கு வந்து சேர்ந் தேன். இப்பொழுது எங்கேயோ போகப் போகி றேன். + - மருதாயி. சரோஜா, நீ இப்படிப் பேசலாமா? சரோஜா நான் சொல்வது உங்களுக்கு வருத்தமாகத் தான் இருக்கும். அக்கா, அவர் இந்த ஊரில் தானே இருக்கிருர்? உங்களைக் கூடப்பிறந்த அக் காளாகவே நினைக்கிருச். அவர் குடும்பத்தைப் பார்த்து நீங்கள் சந்தோஷமாக இருங்கள். மசூதாயி : இனி எனக்கு அவன் குடும்பம் எதற்கு? நீ இல்லாமல் அவன் எனக்கு ஒரு பொருட்டா? சரோஜா அவர்மேல் என்ன தப்பு? மசூதாயி : என்ன தப்பா? கொஞ்சங்கூடத் தைரியம் இல்லாதவன். உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று ஊரெல்லாம் பேசிவிட்டு, இன் றைக்கு வெட்கமில்லாமல் வேறு ஒருத்தியை.... சரோஜா அவர் என்ன செய்வார் அக்கா? நம் சமூ கத்திலே கட்டுப்பாடு ஒன்ரு இரண்டா? அவற்றை மீற முடியுமா? கருதாயி அதற்குத் தைரியமில்லாதவன் வெளியில் ஏன் பேசவேணும்?