பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፪ ፩ ፳፻ து ன் பூத்தே வியங்கள் தாயார்: சம்மதமென்று சொல்லவே இல்லையா நீ ? உன்னைக் கேட்காமலா முகூர்த்தம் வைத்தோம்?. நாகசாகி, சரி; அப்படிச் சொல்லியிருந்தாலும் அது தப்பென்று தெரிந்தால் மாற்றக் கூடாதா? தாயக்-இப்பொழுதுதான் தப்பென்று தெரிந்ததா?" என்ன ஊரார் முன்னல் அவமானப்படுத்த. (அழுகிருள்...உன் அப்பாவுக்கு வந்ததுபோல எனக் கும் சாவு வரவில்லையே! எல்லாம் விதி; விதி இப்படி விளையாடுகிறது (விம்முகிருள்). - சாகசாமி இதெல்லாம் விதியின் விளையாட்டா? நல்ல விதிஉங்கள் கையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறது: அந்த சரோஜாவை ஊரை விட்டு விரட்டியடித்தது விதி. என் வாழ்வைக் குலைக்கப்போவதும் விதி. என்ைேடு சேர்ந்து இன்றைக்குப் புதுப்பெண்ணுக வரப்போகிருளே அவள் வாழ்க்கையைப் பாழாக்கப் போவதும் விதி. நல்ல விதி வந்து சேர்ந்தது! இதெல்லாம் நீங்கள் பண்ணுகித விளையாட்டா, அல், லது விதியின் விள்ையாட்டா? பாட்டியைப் போலவும் உங்களைப் போலவும் உள்ள வம்புக்காரர்கள் பண்ணு. கிற கூத்துத்தான் இது. சும்மா எதற்கெடுத்தாலும் விதி விதி என்று பேசாதீர்கள். - தாயார் (வெறுப்பும் கோபமும் கலந்த குர்லில் ராமசாமி, நீ எனக்கு மகளு? - டிாமசாமி அம்மா, நீங்கள் இப்படிக் கோபித்துக்கொள் வது எனக்கு நல்லதுதான். நீங்கள் அழுது கலங்கு கிறபோது என் மனம் குழம்புகிறது. என் உறுதி யெல்லாம் பறந்து விடுகிறது. கோபித்துக்கொண்டு நீங்கள் பேசினுல் நான் மனந்தடுமாற மாட்டேன்,