பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧慧蕊 து சன் க்தே :ங்கன் நகையையும் விற்ருச்சு. இனி என்ன பண்ணு வேன்? விஜயா: ப்பா சி கொல்வி இன்ம்ை கொள்க:

ஜயா. அபபாண்டம iசால்ல இனனும் காஞ்சம சேர்த்துக் கொடுக்கச் சொல்லுகிறேன். அப்பா வுக்கும் நீ வேலை செய்வதில் ரெசம்பத் திருப்தி:

தாயம்மன்: சேர்த்துக் கொடுத்தாலும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கொடுப்பார்கள்; அதிலே என் பஞ்சம் விடிந்தா போகும்? இன்றைக்குச் சாமான் き、避 . ----- N. .ே ைேவே به « .3 پ : விற்கிற వశి,ు.3మి அந்த இரண்டு குழந்தைகளையும் எப்படிக் காப்பாற்றுவேன்? அதுதான் எனக்கு ஓயாத கவலையம்மா.டபத்துடரூபாயிலேடகுடும்பம் பண்ணி எனக்குப் பழக்கம் இல்லே. விஜயா உன் புருஷன் பணம் அனுப்பமாட்டான? தாயம்மாள்: அவர் எதற்கு அனுப்புகிருச்? அவர்தான் என்னை வேண்டாமென்று தள்ளிவிட்டாரே! விஜயா வேண்டாமென்று தள்ளிவிட்டாளு? அட பாவமே உன்னைப்போல ஒரு தல்லவளே ஒட்டிவிட அவனுக்கு எப்படி மனம் வந்ததோ-? தாயம்மாள்: (விசனத்தோடு)...ம்...(பெருமூச்சு விடுகிருள்.) விஜயா, நேரமாச்சு, போகட்டுமா? விஜயா தாயம்மா, உன் புருஷனைப்பற்றி மாத்திரம் சொல்லமாட்டேன் என்கிருயே? தாயம்மன்: நீ சிறு பிள்ளே. உனக்கெதற்கம்மா அதெல்லாம்? உனக்கு அந்த மாதிரி புருஷன் இல் லாமல் நல்லவராகக் கிடைக்கவேணும். விஜயா (காணத்தோடு) பேச, தாயம் உனக்கு இதுதான் பேச்சு.