பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

畿笼盘 . து சன் எதத் தோன்: கன் போலத்தானே நீயும் அவரிடத்தில் ஆசை வைத் திருக்கிருய்?. தாயம்மாள் என் ஆசையைப்பற்றி யாருக்குக் கவலை?. கடவுளுக்குத்தான் தெரியும். என்னுடைய நிலைமை யிலே நீ இருந்தால் உனக்கு எப்படி இருக்கும்? அதை நினைத்துப் பார். இந்த எட்டு மாசமாக நான் படுகிற துன்பம் படைத்தவனுக்குக் கூடப் பொறுக்காது. கலம்: (கெஞ்சிய குரலில்) என்னவோ நினைத்துப் பார்த்தால்-கஷ்டமாகத்தான் இருக்கிறது, அக்கா, ஆல்ை எங்களால் பிரிந்திருக்கமுடிவில்ல. - - - - - - தயம்மாள் : (வெறுப்போடு) முடியாது...முடியாது...... எப்படி முடியும்? நீங்கள் சுகமாக இருந்தால் போதும். அப்புறம் என்ன வேணும்? ஊரிலே எல்லாரும் இப்படி இருந்தால் உலகம் உருப்பட்டுப் போகும் கலம் : சுயநலந்தான். இல்ல யென்று நான் எப்படிச் சொல்லமுடியும்? நீ இப்படி மனசு வெந்து பேசிளுல் நாங்கள் சுகப்படவே முடியாது. தாயம்மாள் : உங்களுக்குச் சுகம் என்ன வேண்டியிருக் கிறது? ஊரறிய நாடறியக் கை தொட்டுத் தாலி கட்டினவளை வீதியில் அலைய வைத்துவிட்டுச் சுகம் வேறு வேணுமா? நான் அலேந்தாலும் தொலே கிறது. பெற்ற பின்ளேகளே நினைத்துப் பார்க்க வில்ல்ையே மிருகம் கூடப் பெற்றலைகளைக் காப் -பாற்ருமல் போகாது. மனிதன் அந்தக் கடமையைச் செய்யக்கூட நீ விடாமல் கெடுத்துவிட்டாய். -