பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்க சம் 恕39 or வாசந்தி கருளுவதிதேவி, இனி திங்கள்தானே இந்தக் கோட்டைக்கு ராணி? உங்கள் உத்தரவை எல் லோரும் எதிர்பார்த்திருக்கிருர்கள். கருதுவதி. ஆமாம், நான்தான் கோட்டையைப் பாது காக்க வேண்டும், வாசந்தி, என் கு. த்தை உதயசிங். பத்திரமாகப் போய்ச் சேர்ந்திருப்பாளு? (அவன் குரலிலே கவ்ல தொனிக்கிறது.) - - வாசந்தி: அவனைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண் டியதில்லை. - - ஒஇடஉன்னேடஒன்றுடகேட்க வேண்கிே. நினைத்தேன் மூன்று வருஷங்களுக்கு-முன்பு ஹுமாயூனிடம் என்னுடைய கங்கணத்தைக் கொடுத்தாயே, அப்பொழுது அவர் என்ன சொன் ஞர்? - வாசத்தி கங்கணத்தை ஏற்றுக் கொண்டவன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வதாகத்தான் சொன்னுள், கருனைதி: ஹாமாயூன் உண்மை வீரசென்றுதான் தினக்கிறேன். ஆனல் இன்றைக்குச் செய்தி அனுப்பினுல் அவர் வரும் வரையில் தாம் கோட் டையைக் காக்க முடியுமா என்பதுதான் சந்தேகம். எங்கே, அந்தத் தியோலி இளவரசர் பாக்ஜியை. வரும்படி சொல்லியிருந்தேனே? வாசந்தி: அதே அவரும் வத்துவிட்டனர். தியோலி என்ற சிறு காட்டின் இளவரசனுன் பசக்ஜிக்கு வயது 25-க்கு மேலிராது. தியாக உணர்ச்சியோடு சித்துருக்கு உதவி செப்: வந்திருக்கிருன்..!