பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 446 ஆ. சண் ைமூத்தோன் பங்கள் தனித்திருக்கிருள். அவளைக் காப்பாற்றக்கூட முடி யாமல் போய்விடும். ஹுமாயூன் யோசனையோடு) ஹமீதாவைப் பற்றித் தான் சிறிது கவலையாக இருக்கிறது. அவளைச். சித்துருக்கு அருகில் நான் முகாமிடும் இடத்திற்கு அழைத்து வர உடனே ஏற்பாடு செய். அவன் கர்ப்பவதியாக இருக்கிருள் என்பது உனக்குத் தெரி யும் என்று நினைக்கிறேன். ஒரு வேளை இங்கே தீ தோல்வி அடையநேரிட்டாலும் ஹமீதா என்னுடன் இருப்பதுதான் நல்லது. " -- சேதிைபதி-பாதுஷா, -இவ்வளவு பிரயத்தனம் செய்து கிடைத்த வெற்றியை உதறித் தள்ளலாமா? தங்கள் மனைவியின் கர்ப்பத்திலுள்ள உங்கள் குழந்ை岛 இந்தத் தேசத்திற்கு ஏக சக்கரவர்த்தியாக விளங்க வேண்டாமா? - ஹமயூன்: எனக்கு இப்பொழுது ராஜ்யம் தாகத் தோன்றவில்லை. நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். தேசத்தை இழந்தால், கறு படியும் முயன்று அதை மீட்கலாம். ஆளுல் வாக்கை இழந்து விட்டால், மறுபடியும் அதைப் பெற முடி போது, - சேனுதிபதி கங்கணத்தைப் பெற்றதால் ஆபத்தில் உதவ வேண்டுமென்று நீங்கள் புறப்படுகிறீர்கள். ஆணுல் உலகம் இதை வேறு விதமாகத்தனன் தினக்கும். ஹகபூன் சேளுதிபதி, தி கூறுகிற காரணங்களே. 'யெல்லாம் நான் நன்ஞ்க அறிவேன். - அவற்தை 'யெல்லாம் தீசஆலோசித்துத்தான் இந்த முடிவுக்கு