பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żë து சன் எழுத்தேசனியங்கன் திலே கோபம் முதலிய வெறிக் கிளர்ச்சிகள் கட்டுக்கு மீறி எழுந்ததை யாருமே கண்டதில்லை. ஈ, எறும்பு களுக்குக் கூட அவன் துன்பம் செய்யக்கூடியவளுகத் தோன்றவில்லை. அதனுல் அவன் கொலேக் குற்றத் திற்காகத் தண்டனையடைந்தது அனைவருக்கும் ஒரு புதிராகவே இருந்தது. எத்தப் புற்றிலே எந்தப் பாம் பிருக்குமோ என்று அவனைப் பொறுத்தமட்டில் எண் ணக்கூட யாருக்கும் மனம் ஒப்பவில்லை. முத்துச்ாமி சிறைச் சாலையிலே யாருக்கும் வெறுப்பு ஏற்படும் வகையில் ஒருநாளும் தவறி நடந்த தில்லை. இயந்திரம் போல் பிறர் ஏவல்களைச் செய்து வந்த அவன் என்ன தவறு செய்ய முடியும்? ஆதலால் அவ்வாறு ஒழுங்காகவும் தவறில்லாமலும் நடந்து கொண்டதால் அவனுக்குக் கிடைத்திருந்த இருபத் தைந்து ஆண்டு ஆயுள் தண்டனை கொஞ்சங் கொஞ்ச மாகப் பதினைந்து ஆண்டுகளாகக் குறைந்தது. அந்தக் காலத்தைச் சிறையில் கழித்துவிட்டு அவன் ஒரு புதிய ஆவலோடு வெளியே சென்ருன். தண்டனை முடியும் காலம் நெருங்க நெருங்க அவன் என்றுமில்லாத ஒர் உற்சாகங் காட்டின்ை. அவனுடைய இயல்பான அடக்கத்தையும் மீறிக் கொண்டு அந்த உற்சாகம் வெளிப்பட்டது. ஆயுள் தண்டனை யடைந்துள்ள வேறு சிலரும் அந்தச் சிறையிலே இருந்தார்கள். அவர்களில் மாரி யப்பன் ஒருவன். வாழ்க்கையிலே கசப்பேறிப்போன முதியவன் அவன். ஆணுல் நல்ல அரட்டைக் ஏதாவது வம்பளக்காமல் அவனுல் சும்மா முடியாது. அவன் பேச்சில்ே அவனுடைய உள் -