பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ # # #ಃ ೯ : .. ಸ ಳೆ . ? # # # # #? . ; *氓、 'உன்னுலே நான் தாத்தா என்னைக் கெடு கண்ணப்பன் அவனுக்குத் 盛、、慈.*宰 தான். 2-3 . .B := r . * شاهی ه . தாத்தி அந்த தோ: {5зтL} •r 2-, * * *? _--- . . . . با توجه به مصبح همه -هم-. هجوم ق م “,、," 姬 கலந்த பேச்சைக் கேட்டு ஆனந்தமாக வாய்விட்டுச் து அவர்கள் இரண்டு. ாத்தா, தான் சிரித்தார். தாத்தாவோடு பேரும் கலீரென்று சிரித்தார்கள். கொடுத்த பதில் சரிதானே?' என்ருன் கண்ணப்பன். அவனும் அவரைத் தாத்தா என்றே அழைப்பது. - - سم : " جيم سويس - شبه ج ب م ، بي بي سيسمي ب * ، ، ، . انته مع هشة வழக்கம். அவரும் அவனத் தம் மற்ருெரு பேரளுகவே கருதி நடத்தினர். "தாத்தா, நீங்கள் கண்ணப்பன் பக்கம் சேரப் படாது' என்று கோபாலன் அவர் பேச வாயெடுக்கு முன்பே குழந்தை போலக் குறுக்கிட்டான். 姥 . . مهر به * గ .هي ميم ४५ ng 'டேய், தாத்தா எப்பொழுதுமே என் பக்கந். தாண்டா புதிதாக இப்பொழுதா சேரப் போகிருச்?" என்று கண்ணப்பன் தொடங்கினுன். இருவரும் இவ்வாறு மாறி மாறி வாக்கு வாதம் செய்தார்கள். தாத்தா பேசுவதற்கு அவர்கள் விடவே இல்லை. கடைசியில் பள்ளிக்கு நேரமாகி விட்டதென்று கோபாலன் ஓடிவிட்டான். § இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த கண் ணப்பனுடைய முகத்தில் கோபாலன் மறைந்ததும். கவலை படர்ந்தது. தாத்தா அதைக் கவனித்தார். 'கண்ணப்பா, எதற்காக அவசரமாக என்னை இங்கே வரும்படி எழுதினுய்?" என்று அவர் மெது. வாகக் கேட்டார். :