பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராதை பாட்கு கையிலுள்ள கண்ணுடி நீ கார் குழலில் தேன் மலரும் நீ மைவிழியில் பாவையுமே நீ மார்பகத்தில் கஸ்தூரி நீ என்ற னுயிர் மூச்சின் மணம் நீ என் கழுத்தில் இன்பமாலை நீ இந்த உடல் தந்த சுகம் நீ என் னகத்தின் களஞ்சியமும் நீ பறவைகளின் நீள் சிறகும் நீ பாய்ந்து மிளிர் மீனுக்குநீர் நீ உறவெனக்கு நீயெனவே நான் உள்ளமதில் இன்புறுவேன் காண் உயிரின் உயிர் என்றுனையே நான் உவந்துளதுன் சம்மதமோ சொல் மயல் பெருகும் வேய்ங்குழலில் என் மாதவனே கீதம் வந்ததே. வித்தியாபதி பாடலேத் தழுவி எழுதியது. 139