பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த கூடு ஊத்தைக் குடலுக்காய் உண்மைபலி யாகாமல் காத்திடுவோம் வந்திடுவீர் கவிஞன் என்றன் ஆணையிதே. சிறிய பறவை ஒன்றின் கூடு அழிந்து சிதைங்து கிடங்தது. புங்க மரத்திலே அது அழகாகக் கட்டியிருந்த கூட்டை யாரோ களவாடி யிருக்கிருர்கள். கூட்டை இழந்த பறவையின் பரிதவிப்பைக் கண்டு பாடியது. -