பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமான் வாய்தெறிக்கத் தூங்கிடுவார் மனந்தெறிக்க இரவெல்லாம் தனிக்கிடந்து நான்உழலத் தம்முறக்கக் கொடுமையிலும் தளராமல் அரைக்கண்ணேத் தான் திறந்து பார்த்திருப்பார் கணக்கொடிய சந்தேகக் கடுநஞ்சம் என்றனக்கு காலமுடி ஆழித்திக் காட்டுவதற் கென் செய்வேன்? பிணிப்புண்ட மான்குட்டிப் பேதையுளம்-அங்த மங்கையின் உள்ளம் துள்ளிக் குதிக்கும் மான்குட்டி போன்றது; ஆனால், பிணிப்புண்டிருக்கிறது. அப்படிபட்ட உள்ளமாகிய மான் குட்டியின் காலை ஒடித்து விட்டாள். பெண்மை கிறைக்கடல் - கிறை என்பது பெண்மையின் தனிப்.ெ ருமை யல்லவா? அக்தக் கடலிலே உள்ளக்கிளர்ச்சி யென்னு ம் அனலை அவித்திருக்கிருள். காமுடி ஆழித்தீ - கால முடிவில் உண்டாவதாகக் கூறப் படும் 1ழித்தீயைப் போலக் கணவனுடைய சங்தேகம் அவளைச் சுடுகின்றதாம்.