பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி அண்டத்து மர்மமெலாம் வெளியாகும் சூழ்ச்சியின் அங்குநான் கண்டறிந்தேன் ジ ஆஹாஹா அதுவன்ருே வண்டுக்குச் சிக்காமல் வளர்கின்றது.ாய்மைநிறை மனப்பூவால் எம்மிறையை வழுத்திடவே ஏற்ற கணம்? சிறிய குன்றின் உச்சியில் கின்று மாலையில் இருள் பரவுகின்ற காட்சியைக் கவனிப்பது ஒரு கல்ல அனுபவம், அப்பொழுது உள்ளம் இயற்கையோடு ஒன்றி விடுகின்ற உணர்ச்சியைச் சொங்த அனுபவத்தின் மூலமாகப் பெறுவது ஒரு சிறந்த பேருகும். பட்டிமை-வஞ்சகம் ஊமை யெழுத்து ஒம் எனும் பிரணவம், 197