பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணுகும் பொன்னடாம் கரும்பச்சைத் தழைமிடைந்த கவின்புங்கன் புதர்க்குள்ளே கரைந்துருகிக் கூவுகின்ற கருங்குயிலே நீயுமுன்றன் உள்ளத்தில் தேன்சொரிந்து உயிருக்குத் தண்ணமுதாய்க் கொள்ளையின்பம் கூட்டுகின்ற காதலியைக் காணுமல் வாடியென்னைப் போலவேதான் வருந்திமன மொடிந்தாயோ ? பாடுகின்ற பண்ணிலவில், பகரவொன வான்கிளர்ச்சி குழைகின்ற காரணமென் ? குமுறியெழுந் தலைந்தாடும் அழிமனத்தின் அவலமெனும் அனலிட்டுப் புடம்போட்டு மெருகிட்ட பாட்டுமிதோ ? விந்தையெலாம் விரிந்ததுவே.உருகியுளம் நைந்திடுங்கால் உயருணர்ச்சிப் பரிவெல்லாம் 266