பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெண்டை மீன் கெண்டைமீன் மின்னிடக் கண்டேன் கண்டேன் கேணிக்குள் வாழ்க்கையும் கண்டேன் கண்டேன் தொண்டையா மிடிப்புலி வாழ்வதுங் கண்டேன் துங்கிருள் கானகத் துன்பமுங் கண்டேன் நாரைநீர் நின்றிடக் கண்டேன் கண்டேன் நம்பிக்கை வாழ்வினில் கொண்டேன் கொண்டேன் நாறுமீன் போல்மடு நனவிலிச் சிறுவாழ்வும் கானத்திக் கொல்புலிக் காட்டுக் கொடுவாழ்வும் கூனிப்பேய் என்மனக் குறையிவை என்ருலும் நீர்மடு தனைவிட்டும் நிலக்கறை தனைவிட்டும் நாரைபோல் வான்வெளி நீலத்துச் சிலவேளை 285.