பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜய ஹிந்த் பல்லவி ஜய ஹிந்த் ஜய ஜய ஹிந்த் " & & ма ஜய ஹிந்த் ஜய ஜய ஹிந்த் ஜய ஹிந்த் அனுபல்லவி ஜய ஹிந்த் ஜய எனநாம்-தினம் ஜய கோ ஷமு மதிர்வோம் ஜய ஹிந்த் சரணம் உலகோர் நனி புகழும்-தவ ஒளிசேர் எழி லுடைய கலையால் மிகு மதியால்-உளக் கனிவால் உயர்நாடு ஜய ஹிந்த் அறிவால் வரு திறலும்-அருள் அன்பால் வளர் பலமும் நெறிசேர் மன நிறைவும்-பெரு நிலைகொள் தனி நாடு ஜய ஹிந்த் அருளோர் நிறை மொழிகள்-உல கனைவோர் நல மடையத் தருபாரத மிதுவே-நம் தாயாம் திருநாடு ஜய ஹிந்த் 804