பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி மறக்க முடியுமா? ( பொற்கோ ) கண்ணினுள் காதலர் வாழுகின்கும் - என்று கண் இமைக்காமல் பார்த்திக தேன் - இந்தப் பெண் சேக்காக வாழ்கின்ருர் - அவர் பேதை அவர்க்கெனக் காத்திருப்பேன்! நெஞ்சைக் கவர்ந்தவர் நீங்கிவிட்டார் -- அவர் நீண்ட நினைப்பின்னும் நீங்கவில்லை! - சிறு நசை எனக்கவர் தந்திருந்தால் - அவர் நல்லவர் என்றதை உண்டிருப்பேன். நாளும் ஏனையவர் சாகவிட்டார் - தன்னை தம்பய ஏழையை வாடவிட்டார் என்சே ஆரும் தவர் அவரெனயே - இன்றும் அவரை வணங்குமென் உடன்னசிங்கே. கண்ணின் முடி இருந்திடலாம் --- அது கண்டிட்ட காட்சி மறைந்திடுமோ? - தன் எண்ணமும் தெத்தம் இருக்கும்வரை அவர் என்னை மறக்க முடிவதுண்டோ ? உன் அழகும் தமிழே! ( இளஞ்சித்திரன் மலர்ந்த முகத்திலுன் மாவடு வன்ன மனிவிழியில் அலர்ந்த துவர்வாய் அவிழ்த்திடும் பேச்சில் அருகிடையில் புவாத்து கருக்கல் குதவியில் தோய்ந்த புதுவனப்பில் மலர்ந்த தமிழிருத் தென்னின் நெஞ்சை மணந்ததுவே! வணங்கிய பன்றன் தலையினில் வாழும் வரைநுதவில் நுணங்கிய தென்பம் சடி,விரல் தடியின் பயிடகிரில் இணங்கிய உன்நெஞ் சரங்கினில் மூச்சில் இருமுணர்வில் அணங்கிய தூய்தமிழ் நின்றென துள்ளம் அபோத்ததுவே! எடுத்த இாமார் பெழிலினிற் செம்மை இதழ்க்குவிப்பில் தொடுத்த மலர்ப்பல் வடுக்களில் மாறும் சுவைக்கதுப்பில் உடுத்த உடையில் தடையினிற் றேங்கும் ஒமுங்கியலில் எடுத்த தமிழிருந் தென்னகத் தன்னை இணைத்ததுவே! *