பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்கொம் தமிழ் மக்கள் விரும்பிதல் இந்த ஆட்சிமோழி பாவதை எதிர்ப் பதைவிட தனித் தமிழ் நாடு' கோருவது ஏற்புடைத்தாகும். அன்றுதான் தக்கோழி வளரும்; தம் நாகரிகத்தை வளர்க்க வழியேற்படும்; தம் தமிழ்ப்பண்பாடு தாதுக்கும். தனித் தமிழ் நாட்டில் தமிழ் கட்சியோழியாக விருக்கவேண்டும். இன்றைய கம் திலக்கேற்பாகத் தொடபுக்கு உலகம் பொது மொழி பாக உள்ள ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கவேன் டும். மாற்ரத் திருத்தம் வேண்டாம். இந்த அடிப்படைக் கொள்கைக்காகத் தமிழ்நாட்டுக் கட்சி கள் யாவும் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும். சங்வொரு கட்சியும் தனித் தனி சிறு சிறு தலனடையும் பொருட்டு ஒன்றை பொனர எதிர்த்து நிற்பது நாழப் பயன் தராது. தனியாட்சி பெத்சல் எல்லா தவம் ஒருங்செய்த வாய்ப்புகள் உண்டு என்பதை இந்தாட்டுக் கட்சித்தவைகள் உணர்வார்களாக! தென்மொழி திருப்பாதிரிப்புலியூர், தனித்தமிழில் வெளிவரும் உயர்ந்த இலக்கிய வீதழ். ஒவ்வொரு தமிழ்த் திங்களும் முதல் நாளன்று வெளிவரும். காபொப்பம். உள்நாடு, கொழும்பு. வெளிநாடு. தனி இதழ். 50 காசு 50 காசு. 75 காசு. ஆண்டுக் கட்டணம். போ . 7-25 உருபா. 9 உருபா. அரையாண்டுக் கட்டணம் இல்ல. விளம்பரம். அட்டை நான்காம் பக்கம். (இரு வண்ணம்) 100 உபா. பட (இரு வண்ண ம்) 76 .யா, உன்சே முழுப் பக்கம். | ப அரைப்பக்கும். தொடர்ந்த விளம்பரங்கட்கு எழுதுங்கள். ஓதமுக்கு ஓர் உபா முன் பணம் கட்டக்கூடிய விற்ப யாளர்கள் எழுதிக் கெட்க. 50 உருபா. 5 உருபா