பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி முன் இதழ்த் தொடர்ச்சி, மெய்யறிவியல். Philosophy கல்வி ஆங்கிலத்தில் விவேகானந்த அடிகள், தமிழில்: வழுதி' சமயங்கள் ஒவ்வொன்றும் தானே மெய்ச் சமயம் என்ற முழங்கி ஒன்றுக்கொன்ற போராடிக் கிடந்தன, யியல்பால் நேர்ந்ததன்று இது, வெறி ஒரு வகை மன நோய் இப் போராட்டங்கள் பூசல்கள் காழ்ப்புகட்கிடையேயும் அமைதி அன்பு அருன் எதுங் குரல்கம் தரித்துத்தான் இருக்கின் நன, கம்ததிககோளில் எவ்வளவு கவனம் செலக்கவின்கேயோ அதேபோல் அதன அடையும் பாதியிலும் கவனம் செலுத்தல் வேண்டும். குறிக்கோவாயே பெரிதாகக் கருதி வாயைப் பற்ரிக் கவலைப்படாதிருந்தமையால்தான் நாம் மேற்கொண்ட வற்றச் சொன்னாத் சென்பது விமக தோல்வி யடைந்துவிடுகின்றன. காரனாயே வியானது சற்படுத்தபின் நது காரணமின்றேய் வினேவின்று. அப்படியிருக்க வழியைப் பற்றிக் கவயப்படாவிட்டால் தொக்கம் எப்படி, வெற்றியடை யும் காரணத்தைப்பற்றிக் கவலைப்படுவோம். வியான தானே வத்தடை. தம் பணியில் முழு சோடு ஈடுபடுவோம். வியாலயற்றிக் கவ வேண்டா , முழு மசோடு ஈடுபடும் தென் சல் பணியிலேயே பற்றுக் கொண்டு விடுவதன்று. எதுவும் தம்மைப் பணியிலிருந்து இருக்கமுடியாமலும், அதே போது நாம் கோத்தால் அதினின்று நம்மை விடுவித்துக் கொள் மாரம் இருத்தல் வேண்டும். தம் துன்பங்கட் கெல்லாம் காரணம் நம் மூழ அற்றவையும் வலிவையும் ஒன்றிலே சொத்தி, அது வெற்றியடையாமற் போன பின்பும் அதினின்று விலக படியாமல் இருப்பதேயாகும். அது ஒன்பம் தருவது என்று தெரித்தம் மேதாம் ஆதங்கம் பற்றிக் கொண்டிருப்பதாகும். தேனுண்ண வந்த வண்டு தேனிலேயே சிக்கி தகரலடியாமற் போவதுபோடி ஆகிவிடுகின்ஜேம். நாம் அடக்கியாள வந்தோம், அடக்கியாசப்படுகின்சேம், பறரை வேமேவாங்க வந்தோம். வேலை வாங்கப்படுகின்றேம். பிறர் தம்பார் சொத்தும் ஆட்சியை பெரிதாயிருக்கின்றது. பவா, வேட்கை அனத்தும் சக்மேல் மோதி நம்மைச் சிறிது சிறிதாக அரிக்கின்றன.