பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி காற்று உன் நிரம்புகின்றது. ஆறு கடலிலே நீரைக் கொட்டுவ தால்தான் புதிது புதிதாக நிரம்பி வழிகின்றது. கொடுக்கும் உன்னம் இல்லாமையாலேயே பலர் துன்புறு கின்றனர். பயனை எதிதோக்கி நோக்கி, அது கிடைக்காமையா லேயே அன்பிலும் உண்மையிலும் நம்பிக்கையிழந்தவர் பலர். இளமையில் நல்லியல்புடனிருந்தயார்த்து முதுமையில் அனைத் தம் மாறிப்போனவர் உண்டு, 4லசியல் அவாக ஆட் கொண்டுவிட்டது. உள்ளத்தை இரக சாடிவைத்துத் துன்புறு இன்றனர். இதனை நாம் நீக்கவேண்டும். தாமே ஆட்பட்டா இன்றி தமக்கு எத்துன் பாம் வருவதில் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். புறவுலக நிகழ்ச்சிகளும் தம் அகவுணர்வுகளும் சேர்த்தால்தான் துன்பம். இரண்டு தை தட் 4 தல்தானே ஓன் ஒரு கைதட்ட மரத்தால், ரத்தகக்கைத் இன்பத்துக்குத் தர மறுக்கவேண்டும். அதுவே வெற்றியடையம் வழி, தம்பிலே கேடிருக்கும்போது, உ.பகை நாம் ததைறிப் பழகிவிட்டோம். பபொரியாத கம்' என்கின் பலம். இது பொய்வாத உலகமாயின், அதை விரும்பாத நாம் ஏன் இங்கி நக்கவேண்டும். தமக்கு எது தருதியோ அதையே நாம் போ கின்ஜேம். தயவதும் தீயதும் பிரசல் வருவன்காம்ல. தூய்மை பாம், தங்வழியாலும் நம்மை நாமே காத்துக் கொன்வோமாக! பெண் கல்வி: பழங்காளத்தில் பெண்கள் கற்றவராயிருந்தனர். ஆடவரிக்கு நிகரான மதிப்புப் பெற்ற பார்த்தனர். பெண்டிர்க்கு உரிய பதிப்பளித்ததாலேயே உலக நாடுகள் பெருமை எய்தியும்னன. அமெரிக்கா இதற்கு எடுத்துக் காட்டு, நம் பெண்டிரின் சிக்கல் காயெல்லாம் தாக்கும் மருத்து கல்வி ஒன்றே. கல்வியை அவர்க்களித்தால் தங்கள் சிக்கல்களைத் தாங்களே காத்துக் கொள்பாக்கள், சயகே நதியாக வைத்துப் பெண் கல்வியைப் பரப்புதல் வேண்டும். பண்யை உருவாக்கும் சமயக் கல்வியே வேண்டும். கற்பு தம் பெண்டிரின் உயிர் திய, அவ்வுயர்ந்த குறிக்கோள் மேலும் வழியுத்த வேண்டும். வாழ்க்கையின் ஓய்யொரு படியிலும், மன வாழ்விலும் சரி, தனித்திருப்பினன் சரி அதன் பெருமையை உணர்ந்து ஓங்கும் ஆற்றலையும் வன் வையையும் அவர்கட்கு காட்ட வேண்டும். தற்போது நாட்டுக்குத் தேயை, துறவு மனம் கொண்டு தொண்டு புரிய முன் வரும் பெண்களே. நாட்டின் முன் நடுக்கு களிலெல்லாம் கல்வித் தொண்டாற்ற அவர்கள் புறப்பட வேண் டும். பெண் கல்விக்கு அவர்கள் பாடுபட வேண்டும். பெண்டிர் உயர்த்தால், குருத்தைகள் பெருந்தகவு எய்தி நாட்டுக்கு தலம் பயப்பர். பண்பும் அறிவும், ஆற்றலம் இறையன்பும் அப்போது (தொடர்ச்சி 2-ஆம் பக்கம் பார்க்க)