பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி முன் இதழ்த் தொடர்ச்சி தமிழ் மொழிவழி அரசியல். (இது, கலர் சொல்லாக்கப் புலவர் திரு.. ரோம் வீங்கனர் கோகையில் 1958-இல் நடந்த சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டில் சுற்றிய உரை. தேவை கருதி ஈண்டு மீண்டும் கேளிவிடுகின்ருேம். தமிழில் ஆட்சி சொற்கள் அமைக்கும்போது தமிழ்ச் சொற்கள் கிடைப்பதாக இருந்தால் அதை விட்டு விட்டு வேறு சொல்லுக்குப் போகக்கூடாது. தமிழ்ச் சொல்லுக்கு தண்டம் கொடுக்கவேண்டும், தமிழ்ச் சொழ் கிடைக்காதென்று சொல்ல சதுமாது, தமிழ்ச் சொல்லத்தான் பயன்படுத்தவேண்டும். வேது சொல்லப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது முரட்டுத் தாயகர் சொல்வதுபோல் இருக்கும். ஆட்சியில் பயன்படுத் துவதற்கு நல்ல தமிழ்ச் சொற்கள் கிடைக்கும்போது அவர் சிற்கே மகண்டம் தருமாறு வேண்டல் தரட்டுத்தனம் ஆயது. இனிப் பிற மொழிச் சொற்களாத் தமிழ் எசத்திலே எழுதிவிட் டால் அது தமிழாய்லீடது. சில காலமாக வழக்குக்குக் கொண்டு வந்துள்ள ஆங்கியச் சொற்கள் எளிதாயிருக்கின்றன எல்லோ கக்கும் புரியும் என்ற தப்பான கருத்துகள் வைத்துக் கொண்டு அவற்றை அப்படியே திக் நிறுத்திக் கொள்ள என் கமல் விரைவிலே அயற்கரக் ககவிட முயற்சி செய்ய வேண்டும். அரசினர் தங்ககடைய பெயர்ப்பலகைகளை யெல்லாம் முதலில் தமிழிலே மாற்றியமைக்க வேண்டும். பகலியன் டன் ஆபீன் என்ற இருப்பதை பாவணிக வரி அலுவலகம்' என்ற அமைக்கலாம். இந்த வகையாய் மாற்றிக் கொண்டே வந்து விட்டால் நாட்டியே இருக்கிறார்கள் ஏதோ ஒரு மாறுதல் கரம் பட்டிருக்கிறது. அரசினர் அலுவலகப் பெயர்களைத் தமிழில் மாற்றிவிட்டதால் தனியாட்கமெல்லாம் அப்படி மாற்றிக் கொன்யோண்டும் என்ற எண்ணம் பிறக்கும். எனயே இவ்வகையிலும் அரசினர் முயற்சி எடுக்குமாறு நாம் கேட்டுக் கொய்கினேம். இனித் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலே ஆழ்ந்த புகமை உன்னவர்க வைத்துக்கோண்டு இலக்கணத்திலே, இலக்கியம் தியே ஆட்சிக்குரிய சொற்களாகக் கிடைக்கக் கூடியவற்றை எல்லாம் திரட்டித் தருமாறு கேட்டு அவற்ரன் இந்தக் கான துக்கு எவை எவை பொருந்துமோ அவற்கதயெல்லாம் ஏற்றுக்