பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 தென்மொழி சொன்னவேண்டும். அதேபோலக் கல்வெட்டு ஆராய்ச்சியில் வல்லவகக்கொண்டு கல்வெட்டுகளிலே நல்ல தமிழ்ச் சொற் களாக இருக்கின் தவத்தை, இப்போதைக்குப் பொருத்தமான வகையிலே இருக்கின் சொற்களே எல்லாம் திரட்டித்தருமாறும், அவற்றை அரசாட்சியிலும் சொத்துமாறும் கேட்டுக் கொள்ள மாதிகத்தில் பல பகுதிகளிலே பாசிக் கூடங்கள் அரைத்து எனகம் பார்ப்பவர்கக்குக் குறுகிய காலப் பயிற்சி கொடுக்க வேண்டுமென்ற அரசின்ரை கேட்டுக்கொன்ன வேண்டும். இனி, அதே போல ஆங்கிலத்திலுள்ள சட்ட திட்டம் கள், அரசாட்சிக்குரிய சட்ட திட்டங்கள், நடைமுறைகள் இவற்றை யெல்லாம் விரைவாகத் தமிழ்ப்படுத்துவதற்கு நல்ல தமிழ்ப் புலகையுடையவர்களைக் கொண்டு அந்த வேயைச் செய்ய வேண்டும். இனி, தாட்டுப்புறங்களிலே வழங்குகின்ற சொற்கப்பத் திரட்டித் தருமாறு ஆசிரியர்களுக்கு அரசினர் ஆனோயிட வேண்டும். அங்கிருக்கிற கர்த்தாடையர்கள், தங்க கப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்ற எல்லா ஆசிரியர்கம் அங்கங்கே காண்கிற புதுச்சோங்ககா அட்சிக்குரிய சொற்களால் கையெழுத்திட்டுக் குறித்தனுப்ப வேண்டும். நிலத்திலே உந்த சான நெல் விவாத்சவருக்குப் பரிசு கொடுப்பது போல நிறையச் சொற்கள் அனுப்பிய ஆசிரியருக்குப் பரிசுகள் கொடுக்கப்பட வேண்டும். நாட்டிலே கிடைக்கிற நல்ல சொற்கள் இககளுக் குத்தான் கிடைக்கும். கல்லூரியில் அல்லது அரசினர் அழகம் களிலே தாற்காலியிலே உட்கார்த்திருக்கிறவர்களுக்குக் கிடைக் காது இப்படி நாட்டுப்புறங்களிலே இருக்கிற சொற்களைத் திரட் டலாம் இனி தான், திங்கள் கிழயைத்தாள்கள் அரசினர் தேத்தி தெடுத்த சொற்கரையே பயன்படுத்தும்படி கட்டம் இடவேண் டும். தமிழ்த் தாள்கள் சில தலிச் சொற்கருதுவது இல்யே. தான் தகராட்சியிலிருந்தபோது பாதகராட்சி வாகனயான என்று எழுதி அனுப்பினால் சில தமித்த் தான்களிலே அந்தச் சொற்கள் அடித்துளிட்டு பாவிதியாண்ட்டி கயினை என்று தான் அச்சிவோர்கள், கட்சி பால் குடி இருப்பு என்று எழுதி அப்பல் வேண்டுமென்றே அரைத் திருத்தி பமட்ைசி மால் கால்வின்னது போடுவார்கள். இப்படிப்பட்ட ஏதோ ஒரு வெறி அவர்களிடத்தில் இருக்தேது, இங்வனம் வேண்டுமென்றே தமிழ்ச்சொற்கத் திருத்திப் பித சொற்களைப் புகுத்துவதை வெறி என்றே சொக்க வேண்டும் கரும் அதை இன் ைவெரி என்ற சொல்ல தேனத் தெரியவில்கள் இனிய பாட தங்கள் எழுதும்போது கட்சி சொற்கள் வருமானம் அவற்றிலே தங்க தமிழ்ச் சொற்கயே வழங்கும் படி அரசினர் செய்யலாம். அரசினர் சமைக்கும் சொற்கள்