பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கென்மொம் மக்கள். முன்னிதழ்த் தொடர்ச்சி. சப்பானியரின் வியத்தகு பழக்கங்கள். 0 சப்பானியர் தாட்டுப்பற்றும் அரசப்பற்றும் மீருத்த வரிகள், 1923-இல் டோக்கியோவில் பெரியதொரு நில நடுக்கம் ஏற்பட்டது. பல வீடுகள் சரிந்தும் நீப்பற்றி எரிந்தும் வீணயின். அவ்விடியாடுகட்கிடையிலும் சப்பானிய மக்கள் தங்கள் தங்கள் உடைமைகளைப் பற்றிக் கவயப்படாமல் தங்கள் வீடுகளில் மாட்டியிருந்த அரச தம் படங்கப்பாயும் அவர்தம் நன்னேரின் படங்களையும் பட்டுமே எடுத்துக்கொண்டு போர்களாம். அவர் நம் நாட்டுப்பற்றை உணர்தற்கு இந்நிகழ்ச்சி ஒன்றே சாலும். 0 சப்பான் நாட்டின் சில பகுதிக, வெளி நாட்டார் வந்து ஒளிப்படமெடுக்கச் சப்பானிய அகதிரைதில்லே. ஓர் சட்டம் அங்குக் கடுமையாகக் கையாளப் பெறுகின்றது. " வ்ரிவாக சப்பானியக் குடிமகனும் சுரசுரப்பாகவும் தானமாகவும் கடமையுணர்ச்சியோடும் இயங்குகின்சன். தமும் பெண்தும் கடுமையாக உழைக்கின் றனர். உழைப்பி தலப்பா -ஜவர்கள் பிறரைக் கலக்கின்றனர். சக (தியாக) உபரியம் வெற்றிப் பெரும் தாமே அவர்தம் உழைப்பிற்குக் கிடைக்கின்ற பரிகாரசக் கருதுகின்றனர். அவர்களிடமிருந்து நம் நாட்டார் கற்றுக்கொன்வெண்டியகற்றும் இதுவே தம் பானதாகும். 0 சப்பானியர்களின் வணக்கத்திற்குரியதாகப் புத்தர் படிமங்கள் இருப்பினும் இலக்கக்கணக்கான சித தெய்வங்களும் நாடெங்கும் வணக்கத்திற்குரியனவாக உள்ளன நான்காரத் இந்தப் கப்பட்ட சிறு தெய்வங்களின் கோயில்கள் அங்குள்ளன. ஆண்டு முடிமையும் ஆக்கோல்களில் திருவிழாக்கள் நடந்த வண்ணமாகவே இருக்கும். இவ்விராக்களன்றி இயோர், முதியோர் எல்லாரையும் மகிழ்விக்கும் வேறு வகையான விழாக் கரும் அங்குக் கொண்டாடப்பெற்று வருகின் றன், சிறு தெய்வ வணக்கம் அங்கு மிருத்திருப்பதும் அராத்துக்குப் பொதுகான பெருத் தெய்வங்கள் ஏழு. அவற்றுள் பெண் தெய்வமும் ஒன்று. சப்பாவியர்களின் பழக்கங்களிலேயே மிகவும் வியப் பானது அவர்களின் மருதிதான்! ஆம்! சப்பானியர்கள் இயற்கை பிலேயே நிகேவாற்றல் குறைந்தவர்களாக இருக்கின்றார். ஒரு