பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தென்மொழி வரலாறு. தமிழ் நூலாராய்ச்சியிலே தமது: காலத்தைப் போக்கியவர். இவர் செய்த நூல் பிங்கல நிகண்டு இவர் காலம் நச்சி னாச் கிளியர் காலத்துக்கு முந்தியது. பதினெண் கீழ்க்கணக்கு. பதினெண் கீழ்க்கணக்கின் வகை: நாலடி நாண்மணி நானாற்ப தைந்திணை முப்-பால்கடுகங் கோவை பழமொழி - மாமூல- மிந்நிலைய காஞ்சியுடனே லாதி யென்பவே-கைந் நிலைய வாங்கீழ்க் கணக்கு" என்பதனாறிக. இந்நிலை சொல் காஞ்சியென்பதூஉம்பாடம். (தி-பி-கை). காவியவிலக்கியம். தமிழ்க்காவியஞ் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை, குண்டலகேசி, வளையாபதி, சூளாமணி, இரகு வம்மிசம், நைடதம் முதற்பலவுள. இக்காவியங்க டொல் காப்பிய வியல்வழிப்பாட்டு மேற்கூறிய சங்கத் தமிழ்ச் சொற்பிரயோகம். பெரும்பாலுமருவி நவரசங்களுட் சில வும் பலவுந் தங்கணடங்கக் கொண்டுலகவியன் நீதி வை ராக்கிய முதலியவைகளை நன்றறி வுறுத்துவன. சிந்தாமணி. இது சைனகாவியம். இந்நூலாசிரியர் சைனமுனி வரான திருத்தக்கதேவர். இவர் சைவராயிருந்து ஆருகத ராயின ரென்பர் சிலர். அது பொருந்தா மை வைதிக கா வியதூடண மறுப்பிற் காண்க. இக்கா வியத்தலைவன் சீவக னென்னு' மோரரசன். இக்கா வியாவன் பிறப்பெழுவாயா க க கதி கூடிய திறவா யாகவுள்ள சதை கூறுவது. இது கடவுள் வாழ்த்து அவையடக்கம் பதிகயென்பவற்றோடு நாமக ளிலம்பகம், கோவிந்தையிலம்பகம், காந்தருவதத்