பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தென்மொழி வரலாறு. யிட்ட காதை, 2. லகவறவி புக்க காகை, உதயகுமரனம். பல்ம் புக்க காதை, சிறைக்கோட்ட மறக்கோட்டமாக் கிய காகை, உதயகுமரனை வாளா லெ றிந்த காதை, கந் திற்பாவை வருவதுரைத்த காதை, சிறைசெய் காதை, சிறைவிடுகாதை, ஆபுத்திர நாடடைந் த காதை, ஆபுத்திர னோடு . மணிபல்லவமடைந் த கா கை, வஞ்சிமா நகர் புக்க காதை, சமயக்கணக்கர் தந்திரங்கெட்ட காதை, கச்சிமா நகர் புக்க கா கதை, தவத்திறம் பூண்டு கருமங்கேட்ட காதை, பவத்திறமறுகெனப் பாவை நோற்றகா தை யென முப் பான் பகுதித்தார். அற்றேலஃதாக; பொய்யடிமையில் லாத புலவரான சீத்தலைச் சாத்தனார் இவ்வை திக பெளத் தபுறச் சமயப் பொருள் பற்றிக் காவியஞ் செய்ததென்னை யெனின், மணிமேகலை வண்ணங்கண்ட புலவராகலானும் அப்பொழுதைக் காவலரிது பாடியருளுகவென வேண்டு தலானும், மணிமேகலையாக்கை நிலையாமை மேலிட்டு வை ராக்கியந் தவம்பேணிய வரலாறும் பிறவும் உலகுக்குணர்த் கல் வேண்டுமென்னுங் கருத்துத் தம்மைத் துரத்த லினா லும், சாத்தனாரிது யாத்தன ரென்க. மற்றுச் சாத்தனார் பெளத்த மெய்யென்று காட்டல் வேண்டி இது யாத்தி லரென்பது. " து தல்விழி நாட்டத்திறையோன் முதலாப்- பதிவாழ் சதுக்கத்துத் தெய் வமீறாக-வேறு வேறு சிறப் பின் வேறு வேறு செய்வினை - யாறறி மரபி ன றிந்தோர் செய்யுமின் என்று சிவபரத் து வமு மிதனுட் சாத்தனா ரெடுத்தோதினார். (தி-பி-கை) குண்டலகேசி. இது பெளத்த காவியம். இந்நூற் செய்யுட்களிலொ ரோவொன்று சிவஞான சித்திப் பரபக்கவுரையிலும் பிற