பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு : 107 ஆருகத சமயத்துப் புலவர்களும் அவர் கள் சமயமும் மே லோங்குங் காலமாயிற்று. முன்னர்ச் சம்பந்தமூர்த்தி நாய. னார் காலத்தி லொடுங்கிய ஆருகதர் கடைச்சங்க மொடுங் கிய பின்னர் மெல்ல மெல்லத் தலை நிமிர்வாராகி வடமொ ழியிலிருந்து தஞ்சமய நூலும் பொது நூலுமாக அநேக நூல்களை மொழிபெயர்த்தார்கள். அவை: சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூடாமணி நிகண்டு முதலி யன. அவர்க்கு மாறாகச் சைவவித்துவான்களும் வைஷ் ணவ வித்துவான்களும் தலைநிமிர்ந்து, வடமொழியிலிரு ந்து புராணங்களும், இதிகாசங்களும், சமய சாஸ்திரங்க ளும் மொழிபெயர்த்துத் தமிழ்மாதுக்கு அணிகலன்கள் ளாக் கினார்கள். ரைனவித்துவான்களுள்ளே பிரபல முற்றோர் திருத்தக்க தேவர் முதலியோர். சைவவித்துவா ன்களுள்ளே பிரசித்திபெற்றோர் கச்சியப்பர், நச்சினார்க் கினியர் முதலியோர் ; வைஷ்ணவ வித்துவான் களுள்ளே கம்பர் பரிமேலழகர் முதலியோர். இப்படியிருக்கும் காலத்திலே துருக்கர் அரசுகைக் கொண்டார்கள். தமிழ்மாதும் சைவ வைஷ்ணவ சமண சம் யங்களும், ஆலயங்களும், வித்தியாமண்டபங்களும் அவர் கள் சந்நிதியிலே உயிர்ப்பிச்சை வேண்டுங் கதியிற் புகுந் தன. அரும்பெரும் நூல்களெல்லாம் அம்மிலேச்சராலே அக்கினிக்கூட்டப்பட்டன. அவ்வக்கினிக்குத் தப்பின நூல்கள் கிராமாந்தரங்களில் பதுங்கிக் கிடந்தன சிலவே யாம். துருக்கரைக் கர்வபங்கஞ் செய்த மகாராஷ்டிர அரசர் காலத்திலும் தமிழ்வித்துவான்கள் சிறிது தழைத் து அநேக நூல்கள் செய்தார்கள். நாலடியார். இந்நூல் செய்தவர்கள் சமண முனிவர்கள். அவர்கள் எண்ணாயிரவர். எண்ணாயிரவருந் தனித்தனி ஒவ்வொன் றாக எண்ணாயிரஞ் செய்யுள் செய்தனர். அவற்றுள்