பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தேன்மொழிவரலாறு. றொரு பொருளும், "அவளைப் பெற்றால் இறப்பாய்" என்று மற்றொரு பொருளும் கொள் ளவைத்தனர். இவ் வாறே அவர் சா துரிய சாமர்த்தியங்கள் ஊன்றி நோக்குந் தோறும் ஊற்றாய்ப் பெருகும், மேலே எடுத்துக்காட்டிய செய்யுட்கள் மா ரீசன் வதைப் படலத்திலே சூர்ப்பநகை கூற்றாக வருவன. இனி வான் மீகிபகவான் வைதிகப் பொருளை யெல் லாம் லௌகிகப்பொருண்மேல் வைத்துக் கூறுங்கருத் தினை யுடையராய் ராமசரித்திரத்தினை யே எற்றவாயிலாகக் கொண்டு வெளிப்படை யிலே லெளகீகத்திற் குரிமையும் இனிமையும் பயக்கவும், குறிப்பிலே வைதிகபோதமும் தத் துவங்களும் விளங்கவும், இப்பா ர காவியத்தை இயற் றிப்போயினர். இவ் வுண்மை மேலேயெடுத்தோதிய காயத் திரியக்ஷரக் குறிப்பினால் நன்கு துணியப்படும். ராமாயண கதாநாயகராகிய ஸ்ரீ ராமபிரான் சக்கிர வர்த்தி திருமகனாராக அவதரித்தும், தந்தையார் வாக் கைக் காக்குமாறு காட்டுக்கேகிய பெருந் தகைமையும், சத்தியம், பொறு: மை, அறிவு, ஆண் மை, நீதி திறம் பாமை பேரருளுடைமை, நன்றி மறவா மை, அடைந்த வரைக் காக்கும் பேராற்றல்', சகோ தர வொற்றமை, முதலிய உத்தம் குணங்களுக்கெல்லா மு றைவிடமா க வுள்ள வர். அவருடைய இல்லறவொழுக்கச்சிறப்புச் சூர்ப்பநகைக்கு எடுத்தோதிய நன் மதியுரைகளால் விளங்கும். ஸ்ரீராம் ரைப் பாலியப்பருவத்தில் வீதியிலே விளை யாட்டயரும் வேளை யிலே கண்டு உச்சிமோந்து கட்டித் தழுவிச் செல்ப வனாகிய ஒரு பிச்சைக்காரன், அவர் காட்டுக்கேகி மீண்டு வந்து பட்டாபிஷேகம் பண்ணிக்கொண் டெழுந் தருளி யிருக்கும் அவ்வமயத்திலே அச்சபை முன்னே வந்து, "அடா ராமா! எங்கடா போயிருந்தாய். உன்னைக்கா ணா