பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தேன்மொழிவரலாறு. தொழிய" வென்னுந் திருக்குறளிலே, 'குடம்பை என்ப தற்குத் தாங்கூடென்றுரைத்திருக்கப் பரிமேலழகர் அத ற்கு 'முட்டை யென்று பதவு வரையும், 'கருவுந் தானு மொன்றாய்ப் பிறந்து வேறாந் துணை யும் அதற்காதார மாய் நிற்றலாலஃதுடம்பிற் கு வ மையாயிற்று" என்றும், "அத னுள் வேற்றுமையின்றி நின் றே பின்பு கா மற்போகலின், புள் உயிர்க்குவமையா யிற்று' என்றும் விசேடமுரைத்து, சுடு புள் ளுடன் தேன் 1 மையாலும், அதன் கண் அது மீண்டு புகுதலுடைமையானும் உடம்பிற்கு உவமையா காது என்று மறுத்திருக்கக் கண்டு தாமுரைத்ததைக் கண்டித்தாரென்று வெருளாமலும் நா ணாமலும் "மெய்ப் பொருள் மெய்ப்பொருள் என்று பாராட்டி உச்சிமே லேற்றிக் கொண்டாடினரென்பது ஆசிரிய கன்னபரம்பரை. இவ்வாறே தருமர் மு த லியோரதுரை களை யு மோரோ விடங்களிலெடுத்து மறுப்பர். அ எவையெல்லாமெடுத்து விரிப்பிற் பெருகும். இனி இவர் காலம் கந்த புராணம் கம்பராமாயணமுத லிய நூல்களினின்றும். உதாரணமெடுத்துக் காட்டாமை யால் அந் நூலாசிரியர்களுக்கு முற்பட்டதென்பதும், போச ராசன் பெயர் இவர் செய்த வுரையிலே வருதலால், அவ னுக்குப் பிற்பட்டது என்பதும் நன்றாக நிச்சயிக்கப்படுத்த லின் ஆயிரத்தில் நூறு வருஷங்களுக்கு முற்பட்டதாகவே துணியப்படும் சேனாவரையர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரை யம் என்னும் உரைசெய்த ஆசிரியர். வடமொழி தென் மொழி யிரண்டிலும் மிக்க வல்லுநர். குசாக்கிர விவேக முடையவர். அவர்க்கிணையரன வுரையாசிரியர் அவர்க்