பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தென்மொழி வரலாறு. சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதிகாணா மையின், அவையும் இறந்தனபோலும். இறக்க வே வரும் பெருங் கலமுதலிய பிறவுமாம். இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டின தளவு பன்னிருகாணும், வணரளவுசாணும், பத் தரளல் பன்னிரு சாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும் உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்தியல்வது; என்னை? ஆயிர நரம்பிற்றா தி யா ழாகு. மேனையுறுப்பு மொப்பன கொளலே, பத்தரதளவுங் கோட்டின தளவு, மொத்தவென்ப விரு மூன்றிரட்டி, வணர்சாணொழித்தென வைத்தனர் புலவர் என நூலுள்ளும், தலமுதலூழியிற் றானவர் தருக்கறப், புலமகளாளர் புரிநரப் பாயிரம், வலிபெறத்தொடுத்த வாக்க மை பேரியாழ்ச், செலவுமுறை யெல்லாஞ் செல்கையிற் றெரிந்து, மற்றையாழுங் கற்று முறை பிழையான் எனக் கதையினுள்ளும் கூறினாராகலாற் பேரியாழ் முதலிய எனவும் இறந்தன வெனக் கொள்க. இனித் தேவவிருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டி யென்னும் அருந்தவமுனி, இடைச்சங் கத்து அநாகுலனென்னும் தெய்வப் பாண்டியன், தேரொடு விசும்பு செல்வோன் திலோத்தமை யென் னுந் தெய்வமகளைக்கண்டு தேரிற் கூடின விடத்துச்சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன்றினமையின் சாரகுமாரனென அப்பெயர்பெற்ற குமரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும், பராசைவமுனி வரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்தபாதசேனாபதீயமும், கடைச்சங்க மிரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்தமுதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க் கூத்தியன் றமதிவாணர் நாடகத்தமிழ் நூலுமெனவைந்தும் இந்நா டகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களன்றேனும் ஒருபுடையொப்பு மைகொண்டு முடித்தலைக்கருத்திற்று இவ்வுரையெனக் கொள்க. பரிமேலழகருடைய வசனநடை இந்திரன் முதலிய இறையலா பதங்களும் அந்த மிலின் பத்த ழிவில் வீடும் நெறியறிந் து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரானெடுக்கப்பட்ட பொருள் நான் கு: அவை அறம், பொ