பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தென்மொழி வரலாறு. எல்லாஞ் சொல்லாமையுமாம். பாங்கற் கூட்டத்தின் கண்ணும் தோழியிற்கூட்டத்தின் கண்ணுமெல்லாம் அதுவே. வரைந்தெய்திய ஞான்று மெய்யுறு புணர்ச்சியுண்டாவதென்ப. அது பொருந்தா தென்று மெய்யுறு புணர்ச்சி வேண்டுவார் சொல்லுவது; மெய்யுறு புணர்ச்சி தக்கின்றென்றாகாதே உள்ளப்புணர்ச்சி வேண்டியது, அங்ஙனங்கருதிற் பிறர்க்குரிய பொருண்மேல் உள்ளத்தை ஓடவிடு தல் தக்கின்றென்று மீட்க அமையாதோவென்பது. அல்லது உம், உள்ளத்தான் வேட்கை செல்லினும் மெய்யுற்றாராயிற்று. அ தன்கண் இருபுடைகருதி யாகாதே; ஆகவே, இவட்குக் கற்பழியும் பிறரொருவர் வழிபட ; இனி உள்ளஞ்சென்ற பொழுதே அமைந்து இரண்டாவதில்லையென்று கருதினானேயெனினும் மெய்யுறவே; குற் றமென்னோவென்பது. அல்ல தூ உம் மெய்யும் மொழியுமென்பன உள்ளத்தின் வழியவன் றே? அஃதிறந்தபின்னை இறவாது நின்ற தென்னோ என்பது. அல்ல தூ உம், பார்ப்பான் பாதகமாயிற்றொ ன்று நினைக்குமாயிற் பிராயச்சித்தியத்திற்கு உரியனாம்; அதனாற் செய்கையும் நினைப்புமொக்கும் என்பது. அல்ல தூ உம், மெய்யு றுவதாகாதென் னுந் தெரிந்துணர்ச்சியுண் டாயிற் தமியனெ ன் பத னொடுமா றுகொள் ளுமென்பது, அல்லது உடன், கந்தருவர் உள்ளத்தாற் புணர்ந்தாராயின் இவ ரும். உள்ளத்தாற் புணர்பவென்பது; என்னை? கந்தருவ வழக் கத்தோ டொக்குமென் றமையினென்பது. அல்ல தூ உம் தெரிந்து ணர்வுண்டாயேயெனின் அன்பினான் நிறைந் தாரென்பது அமை யாது. என்னை? நிறைந்திருந்ததோர் கொள்கலம் பிறிதொன் றிற்கு இடங்கொடாததுபோலவென்பது. இவர் உத்தமராகலான் உள் ளத் தானே புண ரப் போகம் முடியு மெளிற், பின்னையும் எஞ் ஞான்றும் மெய்யு றவு வகைகூடாதாம். புத்திர லாபத்திற்கு மெய் யு றுப்வே யெனிற், கரு மப்பொருட்டன்றி (வேட்கையில்லை என்ப தனால் உள்ளப்புணர்ச்சி உரையன்று, மெய்யுறு புணர்ச்சி வேண்டும் மென்ப து. இனி ஒருசாரார் உரைக்குமாறு: மெய்யுறு புணர்ச்சி தக்க தும் இன் சொல்லுங் கூற்றுமின்றிப் பசுப்போலப் புணர்ந்தாரென்ப தாகாது , சொற்படுகான் முறைமைபான் நிகழ்ந்து புணர்தல் தக