பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு ஆலுமானுமோடுமொடுவுஞ் சாலுமூன்றாம் வேற்றுமைத் தனுவே செய்வோன் காரணஞ் செயத்தகுகருவி யெய்திய தொழின்முதலியைபுடன தன் பொருள் என்பது அகத்திய சூத்திரம். இதனை வழி நூலார், "மூன்றாவதனுருபாலானோடொடு கருவிகருத்தா வுடனிகழ்வ தன் பொருள் எனச் சுருக்கினர். தமிழ் என்னுஞ் சொல். தமிழ் என்னுஞ் சொல் தமிழ்ச்சொல்லே. அது வட மொழியிலே திராவிடம் திர விடம் திரமிளம் என வழங் கப்படுகின்றது. ஒரு மொழியிலிருந்து ஒரு மொழிக்குச் சொற்களை வாங்கி வழங்கும் போது, தற்சமம் தற்பவம் சிதைவு என மூன்று வகையால் வழங்குவர். அவற்றுள் சிதைவாவது, அவ்வப்பாஷை உச்சாரண ரீதிக்கியையத் திரித்துக்கொள்ளப்படுவதாம். அவ்வாறே தமிழ் என் னுஞ் சொல்லும் வடமொழி யிலே திரமிளம் என்றாய்ப் பின் திராவிடம் திராவிடம் என்றாயிற்று. இப்படியே மண லூர் வெண்ணெய் நல்லூர் என்பன மண லூ ரம் வேணா நல்லூரம் என வடமொழி மகாபாரதத்திலே வழங்கப்ப ட்டன. அதுவுமன்றி வடசொற்களெல்லாம் தாதுக்களு டையன. திராவிட மென்னுஞ் சொல்லுக்கோ! முறையான தாது வில்லை. அது நன்கு கற்று வல்ல பண்டிதரெல்லார்க் கும் உடன்பாடேயாம், உலகத்திலேயுள்ள பாஷைகளுக் கெல்லாம் அவ்வப்பாஷையிலேயே பெயர் ஒன்றுள தா தல் யாவராலும் மறுக்கப்படாதவுண்மை. சம்ஸ்கிருதபா ஷைக்குச் சம்ஸ்கிருதமெனப் பெயரிட்டவர்கள் பிறபா ஷையாளராவரோ? அங்ஙனமாயின் ஒவ்வொரு பாஷை