பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு, தொல்காப்பியம் 1612சூத்திரங்களுடைய) து. அஃது இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லா டர் என்னும் ஆசிரியர்களால் உரையெழுதப் பெற் றது. இளம்பூரணர் உரை எழுத்ததிகாரத்துக்கும், சேனா வரையர் உரை சொல்லதிகாரத்துக்கும், நச்சினார்க்கினியர் உரை எழுத்துச் சொல் பொருளதிகாரங்களுக்கும், கல் லாடர் உரை ஒருபகுதிக்கும். இருக்கின்றன, காக்கைபாடினியார். அகஸ்தியர் மாணாக்கர் பன் னிருவருள் இவரும் ஒரு வராவர். இவர் யாப்பிலக்கணத்தை வேறு பிரித்துச் செய் தவர். இவரும். பனம்பாரனாரைப்போ வக் குமரியாற்றைத் தெற்கெல்லையாகக் கூறுவர். இளங் காக்கைபாடி னியார் என இன்னும் ஒருவர் பிற்றைநா ளில் விளங்கினர். அவர் செய்த நூலில் வடதிசைமருங்கில் வடுகுவரம்பாகத்- தென் றிசையுள் ளிட்டெஞ்சியமூன் றும்” எனத் தென் பி சையையும் கடல் எல்லையாகக் கூறினர். இவர் குமரியா றுள் ள காலத் தாரல்லர் என்பது நச்சினார்க்கினியருக்கும். உடன் பாடாம், இரண்டாஞ் சங்கமிருந்த கபாடபுரம், திருச்செந்தூர் ருக்குத் தென்மேற்றிசையிலிருந்தகென்பர். நிலந்தரு திருவிற் பாண்டியன் காலத்திலேயே தலைச்ச ங்கமிருந்த தென்மதுரையும் அதனைச்சேர்ந்த நாற்பத் தொன்பது நாடுகளும் கடல்வாய்ப்பட்டழிந்தன. அந்த ஊழியோடு நதிகளும் பெரும்பதிகளும் பொருள் நிதிக ளும் கலாநிதிகளும் எத்துணையோ பரிபாடல்களும் போய் மாண்டன. சேது பந்தனந் தேய்ந்து ஈழமண்டலம் வேறு பட்டதும் இவ்வூழிகாலத்தே போலும். முதற்சங்கத்துப் புலவர்களுள் ஒருவராய முடிநாகராயர் ஈழமண்டலத் தா