பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. நிற்க, ஆரியர் ஆசியகண்டத்தின் மத்திய பிரதேசத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்து பின்னர்ப் பிரிந்து பல திசை களிலுஞ் சென்று குடியேறிய ஒரு மனுஷ்கணபென்பது ஐரோப்பிய பண்டி கர் கொள்கை. ஆயினும் அப்பண்டி தர்களும் மத்திய ஆசியாவென வ.து மானிக்கின்றார்களே யன் றித் திட்டமாகத் துணியவில்லை. (Thir ancestors of the Aryan1 races of 13turopC and Asiat are believed by many to have had their seats in Central Asia. - Hints (01. English: tty/1nology) - Churries Annurundale 11, A., LL, I), ) சி: குட்டியாதி சம்பவங்களைக் கிரமமாகவெடுத்துக் கூறும் ம னு நூல் ஆசிரியர்க்குரிய தேசமிதுவென் றும். அதற் கெல்லை இவையென்றும் அஃது ஆரியாவர்த்தமெனப்பாடு மென்றும் மிக்க திட்ப நுட்பமாகக் கூறியிருக்கின் றாமை: 'யால் ஐரோப்பிய பண்டிதரது வெள் ள லுமா 3. த்திலும் ம.து நூற்கூற்று மிக்க வலியுடைத் தன் யே?. ஆர் வத்தில் ஆரியர் வேறிடத் திருந் து ஆரியா வர்க்கத்துக்கு வந்ததா கப் பிரபல நூல்களிற் கூறப்படவில்லை. ஆரியா வர்ந்தமெ ன் னுஞ்சொல் ஆரியர் நெருங்கிக் குடி. (காண்ட விடமெ னப் பொருள் தருவதென மேலே கூறப்பட்டது. இதனால் உத் தரம் குடிப்பெருக்கமும் த 13 ம் குடிர் பருக்கமுமு: டையனவென்பது பெறப்படும். அதனால் உத்தரத்தில் ஆரியர் காலந்தோறும் பெருகினர். பெருகுந்தோறும் எல் லைகடந்து தென்னாட்டி. லுஞ் சென்று குடி 'கொ ள் வாராயி னர். ஒருகாலத் து மேருத் தாழ்ந்து தெற்குயர்ந்தது. இதற்கு அகத்தியனாரே ஆண்டி. நத்தற்குரியரெனத் தே வர்களால் வேண்டப்பட்டதும் அவ்வாறே பதினெண் கோடி. (வேளிருளிட்ட அருவாளரையு முடன் கொண்டு அகத்தியனார் தென்னாட்டில் வர் தர் வதிந்தாரென்பதும் மேற்கூறியதை வலியுறுத்தும்.