பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 53 னேழாம் பதினெட்டாம் செய்யுள்களாற் பெறப்படும். கோச்செங்கட்சோழருடைய பெருமைகளைச் சம்பந்த ரும் நாவுக்கரசரும் தத்தமது தேவாரத்திலே எடுத்துக் கூறலால் இருவருக்கும் அச்சோழர் சமீபகாலத் தவரெ ன்பது நன்கு துணியப்படும். இரண்டாயிரத்தெண்ணூறு வருஷங்களுக்கு முன் னே விளங்கிய சங்கராசாரியர் தாம் செய்த செளந்தரியல கரியிலே சம்பந்தரை எடுத்துத் துதித்தலாலே சம்பந்தர் அவருக்கு முன்னுள்ளவரென்பது பிரத்தியட்சம். இது வும் அவர் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னுள்ளவ ரென்பதற்கோரா தாரமாகும் சந்துசேனன், இந்து சேனன், தருமசேனன், கந்து சேனன், கனகசேனன் முதலியோர் சம்பந்தர் காலத்து விளங்கிய சமணாசாரியர்கள் என்பது அவருடைய தேவா ரத்தாற் பெறப்படும் அவர்கள் பெயர்கள் இரண்டாயி ரத்தைஞ் நன று வருஷங்களுக்குட்பட்ட சமண சரித்திரங் களிலே கேட்கப்படாமையின் அவ்வாசாரியர்கள் முற் பட்டவர்களேயாதல் வேண்டும். ஆகவே சம்பந்தரும் மும் பட்டவரேயாதல்வேண்டும். திருமங்கையாழ்வார் தாம் பாடியருளிய பெரிய திரு மொழியிலே கோச்செங்கட்சோழரைப் புகழ்ந்து கூறுத லாலும், நாலாயிரப்பிரபந்தத்திலே திருமங்கையாழ்வார் கலியுகம் நானூற்றறுபதின் மேலாகிய துன்மதி வருஷ த்துக் கார்த்திகை மாதத்திலே திருவவதாரஞ் செய்தாரே னக் கூறப்படுதலாலும், திருஞானசம்பந்தரை அவ்வாழ் வார் கண்டபோது, "வருக்கைநறுங் கனிசிதறிச் செந்தேன் பொங்கி மடுக்கரையிற் குளக்கரையின் மதகி லோடப்