பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தென்மொழி வரலாறு. பம், புலவருள்ளங்கவர்ந்து கொள் ளுமேககவு மிக வுடைத்து. அகநானூறு - இதன் கடவுள் வாழ்த்துப் பாடினார் பா ரதம் பாடிய பெருந்தேவனார். எனைச்செய்யுட்கண் மாமூலனார் மு,கல் உலோச்சனாரீறானாரால் இயற்றப்பட் டன. ஒன்று தலையாட்ட நானூறு அகனற்பாக்களையும் டையது. அகப்பொருட்டாகுதிகளை மிகத் தெளித்துரை ப்பது. இதன் முதற்கணுள்ள நாற்றிருப்பது பாக்கள் களிற்றியானை நிரையென வும், இடைக்கணுள்ள நாற் றெண்பது பாக்கண் மணிமிடைபவளமெனவும், இறு திக்க ணுள்ள நூறுபாக்கணித்திலக்கோவை யெனவும் வழங்கப்படும். இது தொகுத்தான் மதுரை யுப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன். தொகுப்பித் தான் உக்கிரப் பெருவழுதி. இது அகமெனவும் அகப் பாட்டென வும். நெடுந்தொகையெனவும் வழங்கப்படும். (தி -/- கை) புறநானூறு இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார் பாரதம்பா டிய பெருந்தே வனார். ஏனைச் செய்யுட்கள் செய்தார் முரி ஞ்சியூர் முடிநாகராயர் முதற் கோவூர்கிழாரிறுதியாயுள் ளார். இது நானூறு அகவற்பாக்களை யுடையது இது புறப்பொருட் பகுதிகளை மிகத்தெளித்து ரைப்பது. இது புறமெனவும் புறப்பாட்டென வர்: வழங்கப்படும். (தி-10-கை.) கல்லாடம். இது கல்லாடனாராலியற்றப்பட்டு அப்பெயர்த்தா பயிற்று. விநாயகக் கடவுள் வாழ்த்து முருகக்கடவுள் வாழ்