பக்கம்:தெப்போ-76.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 5 'ஏதாவது பெரிய கூட்டத்தைப் பற்றி வர்ணிக்கும் போது அம்மாடி, பெரிய தேர்த் திருவிழாக் கூட்டம் மாதிரி இருக்கிறதே!’ என்று சொல்வோம். கின்ஸ்ாவில் இப்போது கூடியுள்ள இந்தக் கூட்டத்தை எத்தோடு ஒப்பிட்டுச் சொல்வது?’ என்று வியந்தார் கோபால் ராவ். காணுமற் போன குழந்தைகளுக்குக் கணக்கு வழக்கே இல்லேயாம்.’’ என்ருர் சாம்பசிவ சாஸ்திரி. அந்தக் குழந்தைகள் யாவும் லாஸ்ட் சில்ட்ரன்? அலுவலகத்தில் பத்திரமாக விளேயாடிக் கொண்டும் ஜஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டும் இருக்கும்.’’ என் ருர் ஜப்பான் சாஸ்திரி. சில ஜப்பானியர் தங்கள் குழந்தைகளேத் தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு செல்வதைக் கண்ட அம்மாஞ்சி, ' குழந்தைகளேத் தோள் மீது தூக்கிச் செல்கிற வழக்கம் இந்த நாட்டிலும் உண்டு போலிருக்கிறது?’ என்ார். பெருங்காயம், கொத்தமல்லி, சுறிவேப்பிலே , எலுமிச் சம்பழம் நான்கும் போட்டு கடுகு தாளித்த நீர் மோரைத் தெருவெங்கும் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்படி விநியோகிக்கப்பட்ட இடங்களில் மட்ஸுயா தர்மம் யோஷியா தர்மம் டய்மாரு தர்மம் ஹாங்க்யூ தர்மம்’ என்று எழுதி வைக்கப்பட்டிருந்தன. தேர்ச் சின்னம் பொறித்த கி செயின் கள் தயாரித்து அவற்றில் தங்கள் கம்பெனியின் விலாசத்தையும் பொறித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/143&oldid=924647" இலிருந்து மீள்விக்கப்பட்டது