பக்கம்:தெப்போ-76.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 1 45 பாவம்! இப்போது அவரே தெப்பமாய் நனைந்து போயிருக்கிருர்?’ என் ருர் சாம்பசிவம். எல்லோரும் கீழே இறங்கி வாருங்கள். நேரமாச்சு?? என்று கீழிருந்தபடியே அவசரப்படுத்தின்ை பஞ்சு. 'ஆளேக் கீழே இறக்குவதில் பஞ்சு ஸாருக்கு அலாதி ஆசை என் ருர் சாம்பசிவம்.

  • நம்மை மேலே உயர்த்துகிறவரும் அவர்தானே 1 என்ருர் அம்மாஞ்சி வாத்தியார்.

பூர்த்தி விழாவில் திரு வி. எஸ். டி.யும் ஜப்பான் சாஸ்திரியும் மட்டுமே பேசினுர்கள். முதலில், ஹிஸ் ஹைனஸ் சக்கரவர்த் தி ஹிரா ஹிட்டோவுக்கும் ஹர் ஹைறன ஸ் மகராாணிக்கும் யானைகள் தங்கள் துதிக்கையால் சந்தன மாலேகள் அணிவித்தன. அடுத்தாற்போல் ஜப்பான் சாஸ்திரி பேசத் தொடங்கினர்.

  • சக்கரவர்த்தி அவர்களே, மற்றும் இங்கு கூடியுள்ள பெரியோர்களே, அகஸ்தியர் என்ற தமிழ் முனிவரை ப் பற்றி நீங்கள் அனே வரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த மகா முனிவரைக் காட்டிலும் நான் பெரியவன். எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அவர் என்னேக் காட்டிலும் குள்ளமானவர். ஆகவே அவரைக் காட்டிலும் நான் உயர்ந்தவன்!
  • சூரியனே த் தெய்வமாகப் போற்றுகிற நாடு இது. சக்கரவர்த்தி பரம்பரையே சூரியனிலிருந்து வந்ததுதான் என் ருெரு நம்பிக்கை இங்கே இருந்து வருகிறது. தமிழ் நாட்டிலும் சூரியனேத் தெய்வமாக வழிபடுகிருேம். எங்கள் விவசாயிகள் பொங்கலன்று சூரியனுக்குப் பொங்கல் படைக் கிருர்கள் . சூரிய நமஸ்காரம் என்பது எங்கள் நாட்டில் வழிவழியாக வந்துள்ள ஒரு வழிபாடாகும். ஏன்?-என்ன்ப். பார்த்தாலே நமக்குள்ள அந்த ஒற்றுமை நன்கு புலப் படுமே! நானும உலுக்களிப் போலவே குள்ள் வன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/145&oldid=924649" இலிருந்து மீள்விக்கப்பட்டது