பக்கம்:தெப்போ-76.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தெப்போ - 7ே அதனுல்தான் என் பெயர் கூட ஜப்பான் சாஸ்திரி என்ரு கி. விட்டது! இப்போது இத்தெப்போ-76 மூலம் நம் உறவும் கலாசாரப் பிணேப்பும் உறுதிப்படுகிறது. எங்கள் தேரை இந்த நாட்டில் கொண்டு வந்து ஒட்டுவதில் மிகுந்த அக்கறை காட்டி அதற்கான எல்லா உதவிகளேயும் வசதி களேயும் செய்து கொடுத்த சக்கரவர்த்தி அவர்களுக்கு எங்கள் சார்பிலும், எங்கள் தமிழகத்தின் சார்பிலும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். முக்கியமாக இரண்டு சக்கர வர்த்திகளுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். ஒன்று ஜப்பான் சக்கர வர்த்தி. இன்னுெ ன்று ஏர் இண்டியா அக்பர் சக்கர வர்த்தி. அந்தச் சக்கர வர்த் தியின் உதவி இல்லே யென் ருல் பல் லாயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வந்தே இருக்க முடியா தே! ’’ - அடுத்தாற்போல் திரு வி. எஸ். டி. அவர்கள் பேசினர் :

  • தேரோட்டம் நடத்துவதிலுள்ள சிரமங்களே நன்கு அறிந்தவன் நான்.

எங்கள் திருவாரூரில் பல தேரோட்டங்காேப் பார்த் திருக்கிறேன். அங்கே நாலு வீதி களிலும் தேர் வலமாகச் சுற்றி நிலே க்கு வந்ததும் தேரிலுள்ள சுவாமி யை கோவிலுக் குள் எடுத்துச் சென்று சண்டாளப் பிராயச்சித்தம்' என் னும் ஒரு ஐதிகத்தைச் செய்து முடித்த பின்னரே சுவாமியை உள்ளே எடுத்துச் செல்வார்கள் . சண்டாளர் கள் என்ருல் மனிதர்களுக்குள்ளேயே சண்டாளத்தனமாக நடந்து கொள்கிறவர்களேத்தான் சொல்கிறேன். இங்கே சுவாமியும் இல்லே. சண்டாளர்களும் இல்லே. ஆகவே பிராயச் சித்தமும் இல்லே! வள்ளுவர் எல்லா நாட்டுக்கும் பொதுவான வர். அவருடைய குறள்கள் வேதங்கள் போன்றவை. உலக மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளே ஈரடிகளில் வகுத்துக் கொடுத்த பெரும் புலவர். அவருக்கு இங்கே தேரோட்டம் நடத்தியதோடு எங்கள் பணி தீர்ந்து விடவில்லே, டோக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/146&oldid=924650" இலிருந்து மீள்விக்கப்பட்டது