பக்கம்:தெப்போ-76.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 75 f 47° யோவில் உள்ள புகழ்பெற்ற யுயேனே பார்க்கில் அவருக்கு. ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்பதும் எங்கள் அவா. இப்போதைக்கு இந்தத் தேரை அந்தப் பூங்காவிலே கொண்டு நிறுத்தி வைப்போம். பிறகு உரிய காலத்தில் கோயில் கட்டுவோம், ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் யுயேனுே பார்க்கில் உள்ள பல்வேறு காட்சிகளே யும் காட்சிப் பொருள்களேயும் காணத் தவறுவதில்லே. எனவே அந்த இடத்தில் எங்கள் வள்ளு வரையும் கொண்டு: வைப்பது மிகப் பொருத்தமாயிருக்கும் என்று கருதுகிறேன் . இந்த விழாவின் நினைவாக ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்தத் திருக்குறளே சக்கரவர்த்தி அவர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடை که از r۰ژیم ip ) :ای திரு வி. எஸ். டி. யின் உரையோடு விழா இனிது முடிந்தது. அன்றிரவே ஹ கோனே தேசியப் பூங்காவுக்கு விசேஷ ரயில்கள் விடப்பட்டன. தேருக்கு வந்த கூட்டத் தினர் அவ்வளவு பேரும் தெப்ப விழாவைக் காணும் ஆவ. லில் ரயிலடியை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.

  • ஹகோனே எங்கே இருக்கிறது?’’ என்று கேட்டார் திரு வி. எஸ். டி.
  • டோக்கியோவிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணம் தான். ரயில் பயணம் ரொம்ப வசதியாக இருக். கும். ஃப்யூஜி மலே அங்கேதான் இருக்கிறது’’ என்ருர்அம்மாஞ்சி.

எங்கே பார்த்தாலும் மலேகளும், ஏரிகளும், செர்ரி: மரங்களும், வெந்நீர் ஊற்றுக்களும் மண்டிக் கிடக்கும். இடம் அது அழகு தேவதை மெளனமாகத் தாண்டவ. மாடும் அமைதியான இடம், இயற்கை அழகும், இனிய சூழ்நிலையும், மரங்களின் வர்ண பேதங்களும் நம்மை மயக்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/147&oldid=924651" இலிருந்து மீள்விக்கப்பட்டது