பக்கம்:தெப்போ-76.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈岛磁 தெப்போ - ?? ஏரித் தண்ணீரை ஒரு கையால் அள்ளிப் பருகிய ஜப்பான் சாஸ்திரி தேவாமிர்தம்! என்ருர். குன் னக்குடி இந்தத் தண்ணிரைக் குடித்து வைக்கப் போகிருர் ரொம்ப ஜில்லிப்பு, வயலினுக்குத் தொண்டை கட்டிப் போகும்’ ’ என் ருர் சாம்பசிவம் ,

  • பத்மா சுப்பிரமணியம் டான்ஸ் எத்தனே மணி க்கு? *கிருஷ்ணுய துப்யம் நமஹ' வை மெட்ராஸிலேயே பார்க்க னும்னு ஆசைப்பட்டேன் என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

இங்கே ஒசியிலே பார்த்து விடும் அ தை என்ருர் சாம்பசிவம். இந்தக் குளிரிலே உமக்கு விசிறி எதுக்கு? அதைக் கீழே போடும்’ ’ என்ருர் அம்மாஞ் சி. ம. பொ. சி. க்கு மீசை, கலேஞருக்கு கூலிங் கிளாஸ், வாத்தியாருக்கு புஷ் குல்லா எப்படியோ அப்படி எனக்கு இந்த விசிறி! என் ருர் ஜப்பான் சாஸ்திரி. 'இந்த விசிறியை உம்முடைய ஞாபகார்த்தமாக யுயேனே மியூஸியத்தில் வைத் துவிட்டு வருவதுதானே? தேர் பார்க்க வருகிறவர்கள் அப்படியே இந்த விசிறியையும் ஒரு அதிசயப் பொருளாகப் பார்த்துவிட்டுப் போவார்களே?’ என்ரு அம்மா ஞ் சி. - எல்லேயற்ற இயற்கை வனப்பும், எண்ணற்ற வர்ண பேதங்களில் தளிர்த்தும் துளிர்த்தும் கிடந்த மரங்களின் எழிலும் அந்தக் காடு முழுதும் பரவிக் கிடந்தன. சலன மற்ற தண்ணிர்ப் பரப்பாக ஓர் இடத்தைத் தேர்ந் தெடுத்து அங்கே விநாயகர் உருவம் ஒன்றை வண்ணக் கோலமாக வரை ந்து கொண்டிருந்தார் சாந்தா நாராய ண ன். அவருடன் வந்திருந்த கிருஷ்ணமூர்த்தியும், துளசி தா ஸ்லம், சக்கர வர்த்தி, மகாராணி இருவரின் உருவங்களே ஏரிக்கரையில் உள்ள மெய்ஜி கோயில் வாசலில் போட்டு வைத்தார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/154&oldid=924659" இலிருந்து மீள்விக்கப்பட்டது