பக்கம்:தெப்போ-76.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தெப்போ -76 ஏதாவது ச்ாப்பிட்டீரா?' என்று கேட்டார் அம் மாஞ்சி.. - 'வழியிலே ஒரு ரெஸ்டாரண்ட் இருந்தது. அந்த ஒட்டல்லே என்னென்ன ஐட்டங்கள் உண்டோ அத்தனை யும் மாதிரிக்கு ஒண்ணெண்ணு கண்ணுடி விண்டோ?வில் அழகா அடுக்கி வைத்திருந்தாங்க. வெளியே நின்றபடியே அந்தக் கண்ணுடிச் சுவர் வழியா அத்தனை ஐட்டங்களேயும்: பார்த்தேன். எல்லாவற்றுக்கும் நம்பர் கொடுத்து அதன தன் மீது விலையும் எழுதி வைத்திருந்தாங்க. ஒட்டலுக்குள் போய் நமக்குத் தேவையான நம்பரைச் சொல்ல வேண்டி யதுதான். நாம் கேட்கிற ஐட்டம் மேஜைக்கு வந்து விடும். பாஷை தெரிய வேண்டிய அவசியமே இல்லை: என்ருர் சாம்பசிவம். - - பிடித்திருந்தால் உள்ளே போய் தேவையானதைக் கேட்டுச் சாப்பிட வேண்டியது தானே??’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி, ஐட்டம் பிடித்திருந்தது. விலேதான் பிடிக்க . . و لا... نبع نهبته | 22 ...? itium thہ ھے ؟ ؟ "

  • அப்புறம் என்ன, பேசாமல் வந்துட்டேன். கையிலே இருந்ததே நூறு யென்தான். அதை வைத்துக்கொண்டு என்னத்தை ஆர்டர் பண்றது? பில் எக்கச்சக்கமாக ஆயிட் டுதுன்னு அப்புறம் மாவரைச்சுட்டு வரவேண்டியதுதான்?? என்ருர் சாம்பசிவம்.

இங்கெல்லாம் மாவரைக்கச் சொல்ல மாட்டா. பிளேட்தான் கழுவச் சொல்லுவா?? என்ருர் அம்மாஞ்சி. நீங்க கண்ணுடி வழியா பார்த்த ஐட்டமெல்லாம். அசல் இல்லே சாஸ்திரிகளே, எல்லாம் பிளாஸ்டிக் மாடல். அசலுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரியாது. அவ்வளவு: தத்ரூபமா இருக்கும். நெருப்பிலே தீய்ந்து போன இடம் கூடக் கறுப்பாகத் தெரியுமே...?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/43&oldid=924696" இலிருந்து மீள்விக்கப்பட்டது