பக்கம்:தெப்போ-76.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ -76 - 48 - ootor ເດ໋ ! ஏதோமீன் மாதிரி ஒன்று. அப்படித்தான் இருந்தது. நான் அதை அசல் என்றே நம்பிவிட்டேன்...?? என்ருர் சாம்பசிவம், -

  • இந்த நாட்டிலே ஒரு விசேஷம் கவனிச்சீங்கள்ா??? என்று கேட்டார் அம்மாஞ்சி.

என்ன அது? என்று கேட்டார் சாம்பசிவம். எங்கே பார்த்தாலும் புத்தர் கோயில். வணங்குவது புத்தரை. சாப்பிடுவது மாமிசம். புத் தருடைய கொள் கைக்கு நேர் விரோதம்’ என்ருர் அம்ம்ாஞ்சி. சரி, நேரமாகிறது; பாலெஸுக்குப் புறப்படலாம்: என்ருர் அம்ம்ாஞ்சி. - . . . - மூவரும் பாலெஸை அடையும் போது மணி கிட்டத் தட்ட பத்தரைக்கு மேலாகிவிட்டது. - கோபால் ராவும், பஞ்சு ஸாரும் ஒன்பது மணிக்கே காப்பிட்டு விட்டு வெளியே போய்விட்டார்களாம். பாலெஸ் சிப்பந்திகள் சொன்னர்கள்?’ என்ருர் ஜப்பான் சாஸ் திரிகள். - - எங்கே போயிருப்பாங்க??’ என்று கேட்டார். அம் மாஞ்சி. - - - 'இது நைட் ങി. ராத்திரி முழுதும் காபரேயும், கபூகியும் நடக்கும். ள்ங்கே போனங்களோ? : என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - நாம் கூட எங்கேயாவது போய் மஸாஜ் செய்து கொண்டு வந்தால் என்ன? உடம்பு வலிக்கு சுகமாயிருக், குமே??? என்ருர் அம்மாஞ்சி. உமக்கு மஸாஜ் வேறே கேட்கிறதா, மஸாஜ்! ஏதா வது இடம் தெரியாத இடத்திலே போய்க் கேட்டு வைக்கா, தீங்க. நிஜமாகவே உடம்பைப் பிடிச்சு அனுப்பிடப் போருங்க! அப்புறம் பிளாஸ்திரி போட்டுக்க வேண்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/44&oldid=924697" இலிருந்து மீள்விக்கப்பட்டது