பக்கம்:தெப்போ-76.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தெப்போ - 78 தான். அதைப் பார்த்துவிட்டு சாஸ்திரிஸ் வித் பிளாஸ் திான்னு பேப்பர்லே போடுவாங்க ? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. . ாடர்க்கிஷ் பாத்துக்குன்னு ஒரு இடம் இருக்காம் . அங்கே ఖితః பொம்மனுட்டிகளெல்லாம் வந்து தம்மைக் குளிப்பாட்டி விடுவாங்களாம் என்ருர் அம்மாஞ்சி. என்டர்க்கிஷ் பாத் என்ருல் என்ன?’ என்று கேட்டார் சாம்பசிவம். - - டர்க்கி டவல் ஸ்நானம்! அம்மாஞ்சி 哆 . 曝 击郸花岛 விளக்கினர். - - §5 ருககமாக நாமே ஒரு டர்க்கி டவலே எடுத்துக்கொண்டு போய்: ஏதாவது ஒரு ஏரியிலே ஸ்நானம் பண்ணிட்டு வந்தாப் போச்சு. அங்கேயே ஹாட்வாட்டர் ஸ்பிரிங்கெல்லாம் கூட வாதாமே, அதிலே குளித்தால் நல்லதாம்’ என்ருர் சாம்பசிவம். அதெல்லாம் தேருக்கப்புறம் வைத்துக் கொள்வோம். இப்ப சாப்பிடப் போவோம் வாங்க... என்ருர் ஜப்பான் .சாஸ்திரி. - எனக்கு ஒரு சந்தேகம்' என்ருர் அம்மாஞ்சி திடீ. ரேன்று. - - -- என்ன சந்தேகம் வத்து விட்டது உமக்கு?’ என்று. கேட்டார் சாம்பசிவம். &

ஒன்றுமில்ல. நமக்கும் தேரோட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் அந்த சந்தேகம்’ என்ருர் அம்மாஞ்சி. - -

இப்ப சம்பந்தம் இருக்கிறவங்கதான் எல்லா வுேகல. பும் செய்யருங்களா, என்ன? அந்த மாதிரிதான் நாம் வந் திருப்பதும். வந்தாச்சு; இனிமேல் அதைப்பற்றி என்ன யோசனை??? என்ருர் அம்மாஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/45&oldid=924698" இலிருந்து மீள்விக்கப்பட்டது