பக்கம்:தெப்போ-76.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:தெப்போ - 76 355 ஹைகோண்ே ஏரிக்கு நீங்க இங்கே வந்த பிறகு ஹெலி காப்டர்லே போகலாம். அப்பத்தான் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்’ என்ருன் பஞ்சு. --- - டோக்கியோ சென்டிரல் ஸ்டேஷனுக்குப் போய் -ஸஅப்பர் எக்ஸ்பிரஸ் இருக்குமிடத்தைத் தேடிக் கண்டு பிடித்து அதில் ஏறி உட்காருவதற்குள் மூன்று சாஸ்திரி களும் திணறிப் போளுர்கள். ஒரே பிரமிப்பா யிருக்கு திக்கு திசையே புரியல்லே. எவ்வளவு பெரிய ஸ்டேஷன்? எத்தனை எண்ட்ரன்ஸ்? எத்தனே ரயில்? எத்தனே பிளாட் பாரம்? எத்தனே லேன்? அடேயப்பா என்ருர் அம்மாஞ்சி. ஸஅபர் எக்ஸ்பிரஸ் எடுத்த எடுப்பிலேயே அம்பு மர்திரி ‘விர் ரென்று புறப்பட்டது. - - இதற்கு புல்லெட்” என்று கூட ஒரு பெயர் உண் டாம்' என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - உம்ம மருமானப் பார்க்க வேண்டும் போலிருக் கிறது?’ என்ருர் அம்மாஞ்சி புன்சிரிப்போடு. கனபாடிகளே1 ரயில் என்ன வேகம் பார்த்தீங் களா?' என்று கேட்டார் ஜப்ப்ான் சாஸ்திரி. கனவேகம்: கனபாடிகளெல்லாம் போகிருேம். இல்லையா??’ என்ருர் அம்மாஞ்சி. சிலேடையிலே நம்ம அம்மாஞ்சி கிட்டே கி. வா.ஜ., கலைஞ ரெல்லாம் பிச்சை வாங்கணும்.’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. -

உம்ம சிண்டு காற்றிலே பிய்ச்சுண்டு போயிடப் போறது! என்ருர் சாம்பசிவம். - ஜப்பான்லே' விண்டோ ரிலிஜியன் தாளுமே? : என்ருர் அம்மாஞ்சி. -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/56&oldid=924710" இலிருந்து மீள்விக்கப்பட்டது