பக்கம்:தெப்போ-76.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y4 தெப்போ - 76 மட்டையோ விழுந்து கிடந்தால் ரயில் ஆட்டமாடிக்கா நின்று விடுமாம் என்றர் ஜப்பான் சாஸ்திரி.

  • இப்படிப்பட்ட ஒரு தேசத்துலே வந்து நாம் தேர் ஒட்டிப் போகிருேம் என்பதை நினேச்சா வேடிக்கையா யிருக்கு! ?? என்ருர் அம்மாஞ்சி வாத்தியார்.

நாம்கூடத் தேரை ரயில் மாதிரி எலெக்ட்ரானிக் ளிஸ்டத்திலே ஒட்டிவிடலாம். அது ஒரு பிரமாதமா என்ன? ஆனல் அப்படிச் செய்யக் கூடாதுங்கறதுதானே இதுலே முக்கியம். நம்மூர்லே எப்படித் தேர் ஒட்டறமோ அப்படியே இங்கே ஒட்டிக் காட்டணும். ஜப்பான்காராளுக்கு டி ஸ்ெரிமனி எப்படியோ அப்படி நமக்குத் தேரோட்டம்! ’’ என்று தத்துவ விளக்கம் தந்தார் சாம்பசிவ சாஸ்திரி . 'சாஸ்திரிகளே, ஹெலிகாப்டர் ரெடியா இருக்காம். நாம் அஞ்சு பேரும் ராத்திரியே அடாமிக்குப் போயிட லாமா??? என்று கேட்டான் பஞ்சு. 'அடாமின்னு அது என்ன?’ என்று கேட்டார் அம்மாஞ்சி. -

  • ஹகோனே ஏரிக்குப் போவதற்கு முன்னல் உள்ள ஒரு ஊர். ரொம்ப அழகான இடம். அங்கிருந்து கேபிள் கார் மலேமேல் போகிறது. ராத்திரியே அடாமி போயிட்டா காலேயில் மலே மீது ஒரு பாயிண்ட் வரை போய் உதய சூரியனைப் பார்க்கலாம்?’ என்ருன் பஞ் சு.
  • அடாமியிலே எங்கே தங்கறது??? என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.

அங்கே ஒட்டல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கு. ஏதால்து ஒரு ஒட்டலில் போய்த் தங்கிக் கொள்ளலாம். எந்த ஒட்டலில் தங்கிலுைம் அந்த ஒட்டல் ஜன்னல் வழியாக ஃப்யூஜி மலேயைப் பார்க்கலாம்?? என்ருன் பஞ்சு. - ஹெலிகாப்டர் எங்கிருந்து புறப்படப் போகிறது??? என்று கேட்டார் அம்மாஞ்சி. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/75&oldid=924731" இலிருந்து மீள்விக்கப்பட்டது